இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோடி சலவை எந்திரம்!

படம்
  ஆபாச படத்தை வெளியிட்ருவேன்.. தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய பாஜக மயிலாடுதுறை மாவட்டதலைவர் அகோரம் கைது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை’ - பள்ளிக்கல்வித்துறை . “தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க குறைகூறி முயற்சிக்கலாமா?” மோடிக்கு  டி. ஆர்.பாலு கேள்வி? குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் சோதனை வெற்றி:.9 மடங்கு செலவு குறையும்" இஸ்ரோ தலைவர் தகவல் இனி நேரடியாக வழங்கப்படாது விரைவு அஞ்சல் மூலமே ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று கிடைக்கும். சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டம். அதிமுக மாஜிக்களும் வரல... பெரிய கட்சிகளும் சேரல. தமிழக விசிட்டால் மோடி கடும் அதிருப்தி. ஓ.பி.எஸ்., டிடிவி சந்திப்பையும் கைவிட்டார் . ஊழல்கறை உள்ளதா? உடனே நீக்கும் மோடி சலவை எந்திரம் ! வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறது பாஜ க. இந்த முறை பாஜவை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிகள்...

பசப்புரை (பரப்புரை அல்ல.)

படம்
கடுமையான கோவிட் பாதிப்புக்கு பிறகு இந்தியர்கள் நுரையீரல் பாதிப்பின் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பது  ஆய்வில் தெரியவந்துள்ளது மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி. கர்நாடகாவில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், காங்கிரஸின் 3 வேட்பாளர்கள் வெற்றி.  புற்றுநோய் மீண்டும் தாக்காமல் காக்கும் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட், இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை வசதி ஆனது, இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சையை கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளது.  டாடா இன்ஸ்டிட்யூட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டாக்டர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றி, இப்போது ஒரு மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.  இது நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ...

குழந்தைகள் கடத்தல் ?

படம்
பாலாற்றின் குறுக்கே மீண்டும் ஒரு தடுப்பணை?. 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி- வேல்முருகன் திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய  நடிகர் சிவகுமார்.பயனாடை அணிவிக்க வந்த முதியரசிகர் பயனாடையை பிடுங்கி கீழே எறிந்து அவமரியாதை. பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி; காலி என அறிவிக்கப்பட்ட விளவங்காடு தொகுதி . தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார் * கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவு.* கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்...