இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுயபுத்தி" இனி கேள்விக்குறி

படம்
  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 40 சுங்கத் துறை அதிகாரிகள் இடமாற்றம். கலைஞரின் மூத்தமகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஸ்மார்ட் போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம்”- சென்னை ஐஐடி தகவல். மாலத்தீவு அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் நடந்த  சம்பவம் பாஜக விற்கு திமுக தான் கொத்தடிமை. முன்னர் Goback Modi என்றவர்கள் இன்று Come come Modi என்கிறார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் திமுக விற்கும் பாஜகவுக்கும் உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ' 'மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனமே இருக்காது" -ஆ.ராசா உலக அளவில் ஊழல் நிறைந்த நாடுகள் 93வது இடத்தில் இந்தியா. எ.ம,எ.ம, நடைபயணத்தில் ரூ.2 லட்சம், செல்போன் திருட்டு பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின்கேட்டுமனுதாக்கல்.தலைமறைவான அவரை தனிப்படை  தேடி வருகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மன்வேந்திரசிங் மனைவி கார் விபத்தி...

பாஜகவின் ஊதுகுழலாக

படம்
கலால் வரி உயர்வால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு. 180 மி.லி. அளவு சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10,  180 மி.லி. அளவு உயர்தர மதுபானங்களின் விலை ரூ.20,  650 மி.லி. அளவு பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம். லடாக் லே பகுதியில் இன்று அதிகாலை 5:39 மணிக்கு லேசான நிலநடுக்கம். குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தென் மாவட்டங்களுக்கு செல்லும்  அனைத்து அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துஇன்று முதல் இயக்கப்படும்.நடைமேடைகள் அறிவிப்பு . கோவை யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி: விளம்பரம் பார்த்தாலே பணமோ பணம் கோவை நிறுவனம் மீது போலீஸ் வழக்கு. உரிமையாளருக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர்கள் சாலை மறியல்.இவர்கள் ஏமாந்தால்,புகார் கொடுத்தால் முகத்திலேகிழித்துஎறியவேண்டும்.ஏமாறவே பிறந்தவர்கள். சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு.உச்ச நீதிமன்றம். அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் டெல்லி வீட்டிலிருந்து தலைமறைவு...

போலிச் செய்திகளால்

படம்
    இந்தியாவுக்கு ஆபத்து" - எச்சரிக்கும் உலக பொருளாதார மன்றம் World Economic Forum கடந்த வருடம் செப்டெம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் அந்த நிபுணர்களின் கருத்துப்படி, 2024-ம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்கவேண்டியவை என 34 ஆபத்துகளை உலக பொருளாதார மன்றம் பட்டியிலிட்டது. அவற்றுள், போலிச்செய்திகளும் ஒன்று. அந்த 34 ஆபத்துகளில் போலிச்செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்தை உருவாக்கும் எனும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. போலிச் செய்திகளை வளர்ச்சியென இந்தியா முழுக்கப் பரப்புவது யாரெனத் தெரியுமே? தேமுதிக பொதுச்செயலாளராக முதல்முறையாக கொடியேற்றிய பிரேமலதா.கொடி பாதியிலேயே அறுந்து விழுந்தது. கிருஷ்ணகிரி  மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை தாக்கியதில், கொள்ளு பயிரை அறுவடை செய்ய சென்று இருந்த விவசாயி சாம்பசிவம் உயிரிழப்பு. இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணம் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் டெல்லியில் இன்று  நடைபெற உள்ளது. ...

சந்திக்க விருப்பமில்லை!

படம்
  திருவொற்றியூர் கடற்பகுதியில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள், அலையில் சிக்கி மாயமான நிலையில் சந்தோஷ் (17) என்ற மாணவன் சடலமாக மீட்புமேலும் 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக எந்த விண்ணப்பமும் வரவில்லை"-  அமைச்சர்  சேகர் பாபு,   பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதிமுக தொகுதிப்பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.  மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆச்சு... எய்ம்ஸ்க்கு 2வது செங்கல்லை வைக்கஅமைச்சர்யாரையும்அனுப்பலையா.?ஒன்றிய அரசை கலாய்த்த மதுரை எம்பி க.வெங்கடேசன். நாகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல்.மதிப்பென்கள் குறைக்கப்போவதாக எச்சரிக்கை. தென்காசியில் அதிகாலை நடந்த சாலை விபத்து.6 பேர் உடல் நசுங்கி பலி. சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் (மாரிச்செல்வம், முரளி ஆகியோர் )மீது த...

75ஆண்டுகள்

படம்
  அரசுப் பள்ளி கட்டுவதற்காக நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.(இடது கைக்குத் தெரியாமல் உதவியவர்) ( சங்கிகளுக்கு)நீதித்துறை நம்பிக்கையின் சான்று ராமர் கோயில் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.(ஆனால் மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை போச்சு) குடியரசு தின விழா .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  ஆர்.என்.ரவி கொடியேற்றினார்.(காங்கிரசு கொடியை தேசீயக் கொடியாக்கி வெள்ளையர் சதின்னு சொல்லியிருப்பாரே?) முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வாகும்: கேரள அரசு(இப்போ என்ன பிரச்னை உங்களுக்கு?) கடவுளின் படத்தை காண்பித்து ஏழை வயிற்றை நிரப்ப முடியாது: மல்லிகார்ஜூன கார்கே.(ஆனால் அது வட ஏழைகளுக்குப் புரியலையே) அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடிபழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.(பழையபடி முதல்ல இருந்தா) பாஜ கூடவே இருந்து அதன் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டவர் தான் பழனிசாமி: சிறுபான்மையினருக்கு அதிம...

தோல்வியான சதி

படம்
  ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கm  இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்! மிசோரமில், மியான்மர் ராணுவ விமானம் விபத்து! மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல்! ராமர் கோயில் திறப்பு கொண்டாட்டம்: சங்பரிவாரத்தினர்ம.பி,யில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது காவி கொடி கட்டி அராஜகம்! சென்னை பெருநகர காவல்துறைக்கு ₹6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல். தோல்வியான சதி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின்படி அயோத்தி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த கோவில் திறப்பு விழா என்பது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் ஆதர வோடு ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சியாக நடத் தப்பட்டுள்ளதேயன்றி ஆன்மீகத்திற்கு இந்த விழாவில் துளியும் தொடர்பில்லை. அயோத்தி கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக பாஜகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாட்டில் பதற்றத்தையும், மதப் பகை...

நீதிமன்றம் வைத்த குடடு

படம்
  தமிழ்நாட்டு பக்தர்கள் பெருமாளையும் வழிபடுவார்கள்; பெரியாரையும் போற்றுவார்கள். பிற மதத்தையும் மதிப்பார்கள். இந்த அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவினர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆணை!   சீனாவின் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம். தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  ஆ கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து முதலிடம். 4ம் நாள் இறுதியில் 6 தங்க பதக்கங்களுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், ஹரியானா 3ம் இடத்திலும் உள்ளது. பெரியபாளையம் பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே  மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. அவர்களின்2 படகுகளும் சிறைபி...

மலிவான அரசியல்.

படம்
 | “ ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்?” தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் ஒருநாளிதழ் பொய்ச்செய்தி வெளியிட்டு வதந்திபரப்பிய தினமலர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு .. அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு. 10 ஆண்டுகளாக பணம் சேமித்து விமானத்தில் பறந்த தாட்டான்பட்டி கிராம மக்கள்! உளுந்தூர் பேட்டை அருகே நடந்த விபத்தில் காவலர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரண் . மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 78 அடியாக உள்ளது.  அணையில் இருந்து மின்சார தயாரிப்பு மூலம் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தம...