இப்போ பேனர் வைங்க மோடி?
10 ஆண்டுகளாக எனது வாழ்வை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன் - மோடி கலவரக் கும்பலிடமே இரு பெண்களையும் விட்டுச் சென்ற போலீசார் - மணிப்பூர் வன்முறை வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை. “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை தூக்கியெறியும்” - ராகுல் காந்தி. தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த இளைஞர் கைது. சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை. இப்போ பேனர் வைங்க மோடி 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது. லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஒன்றிய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷில்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ச...