வாக்கு

 சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி நியமனம்.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு:- வானிலை ஆய்வு மையம் .

ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை இலை எங்களிடம் வந்து சேரும்: -ஓபிஎஸ் 

காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் முத்திரை.பா.ஜ.க,வுக்கு  எதிர்க்கட்சியினர் கண்டனம்.


இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 
இந்த நிலையில், கடந்த 4 மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதைக் காணலாம்.

எண்        தொகுதி   2009  2014    2019   2024
1.திருவள்ளூர்  70.57  73.67    72.33  71.87
2.சென்னை (வ)  64.91  64.01    64.23  69.26
3.தென்சென்னை  62.66   60.44    57.05  67.35
4.ஸ்ரீபெரும்புதூர்   66.1  66.1    62.43  69.79
5. காஞ்சிபுரம்   74.22  76.33   75.28   72.99
6. அரக்கோணம்   77.82  77.74   78.54   73.92
7.மத்திய சென்னை  61.0361.39  58.9567.35
8.வேலூர் 71.6974.31  71.32  73.04
9.கிருஷ்ணகிரி74.1677.4975.89 72.96
10.தருமபுரி72.7581.18 82.33 75.44
11.தி.மலை79.8678.9878.14 73.35
12.ஆரணி 76.9280.0678.94 73.77
13.விழுப்புரம் 74.5677.0174.56 73.49
14.கள்ளக்குறிச்சி 77.2878.4178.77 75.67
15.சேலம் 76.4276.877.86  73.55
16.நாமக்கல்  78.69 79.7380.2  74.29
17.ஈரோடு  75.98  76.39 73.03  71.42
18.திருப்பூர்74.64  76.38 73.17  72.02
19.நீலகிரி 70.75  73.55  73.99   71.07
20.கோவை  70.81  68.4  63.86  71.17
21.பொள்ளாச்சி  75.8  73.31  71.15  72.22
22.திண்டுக்கல்  75.58  77.38  75.24  71.37
23.கரூர்  81.43  80.65  79.23  74.46
24.திருச்சி  67.33  71.28  69.46  71.2
25.பெரம்பலூர்  79.33  80.25  79.23   74.46
26.கடலூர்  76.04  78.94  76.48   72.4
27.சிதம்பரம்  77.18  79.7    77.91   74.87
28. மயிலாடுதுறை 73.25  76.03 73.9  71.45
29. நாகை 77.71  77.86 76.88  72.21
30. தஞ்சை 76.63  75.57   72.5  69.82
31. சிவகங்கை  70.98  72.25   69.87  71.05
32.  மதுரை  77.43  67.74  66.02  68.98
33.  தேனி  74.47  74.7  75.17  71.74
34.  விருதுநகர்  77.38  74.9172.41  72.21
35.  ராமநாதபுரம்  68.63  68.77 68.35  71.05
36.  தூத்துக்குடி  69.13  69.97 69.43  70.93
37.தென்காசி  70.18  73.96 71.37  71.06
38. நெல்லை  66.13  67.77 67.21 70.46
39. கன்னியாகுமரி 64.99  67.53 69.83  70.15
40. பாண்டிச்சேரி79.8182.181.24 
 தமிழ்நாடு73.0273.7472.4772.09

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?