நாலுகோடி தாமரை மொட்டுகளே!

"ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்" - மோடி.

“கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொல்ற அளவுக்கு General Knowledge வச்சுக்கிட்டு, இதலாம் நமக்கு தேவையா பழனிசாமி?” - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“கரூர் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சாரை சாரையாக வெளியேறி சென்ற மக்கள்!”

ஜே.பி.நட்டாவின் இந்தி உரை விளங்காததால் மக்கள் பாதியிலேயே மக்கள்கூட்டம்கூட்டமாகவெளியேறிச்சென்றனர்.நாட்டு தனது உரையை பாதிலேயே முடித்து அவரும் வெளியேறிவிட்டார்.

திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை - வானதி சீனிவாசன்.

பிரதமரின் திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது - அண்ணாமலை.

ரயிலில் ரூ.4 கோடி கடத்தி கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது தி.மு.க புகார்.நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தல்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாஜகவே இருக்காது.-மு.க.ஸ்டாலின்.

“நீங்க டிவில கவர் பண்ணி போடுறதால ஒருத்தனும் ஓட்டு போடப் போடுறதில்லை...இந்த அண்ணாமலையிடம் வச்சுகாதீங்க”கோவையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி நேரடியாக மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை.

நாலுகோடி

தாமரை மொட்டுகளே!


நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ரூ.3.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஓட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியுடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?