தேர்தலில் கடைசிவரை பரப்புரை செய்தவர் நடிகர் வடிவேலு.பிடிக்கிற்தோ ,இல்லையோ.இந்தத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர் வடிவேலுதான்.கடைசிவரை தனது சொந்தத் தகராறு காரணமாக விஜயகாந்தை விரட்டி,விரட்டி எதிராக பரப்புரை செய்தார். வடிவேலு செல்லும் இடங்களில் நல்ல கூட்டமும் இருந்தது.
அவர் முயற்சி சரியான பலனைத்தருமா எனத் தெரிய மே-13 வரைக் காத்திருக்க வேண்டும்.