சனி, 16 ஏப்ரல், 2011


 

 
விநாயக் சென்
தேச துரோகக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சத்தீஸ்கர் மாநில அரசால் அவர் மீது குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியவில்லை. ஏழை,ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உதவியதும்,சேவை செய்ததுமே அவர் செய்த குற்றம் ஆகும்.