யூ டியுப்
இன்றைய இணைய உலகில் யூடியூப் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.யூடியூப்பில் உலா வருகையில் சில வீடியோக்கள் நம்மை மிகுந்த அளவு கவரும். அவற்றை நாம் கணணியில் சேமித்து வைத்துக் கொள்ள நினைப்போம்.
இந்த டூலானது யூடியூப் வீடியோவை நம் கணணியில் சேமித்து வைத்துக் கொள்ள உதவுகின்றது. தரவிறக்கம் செய்த வீடியோவை AVI மற்றும் MPG4 போர்மட்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.இது iPod மற்றும் iPhone ல் இயங்க தகுந்த கோப்பாக மாற்றுகின்றது. இதன் மூலம் அதிக கொள்ளளவு( High Definition Content ) கொண்ட வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.