வாழ்த்துக்கள்,,,.!

07-11-2011 , ”உலகநாயகன் கமல்ஹாசன்” பிறந்த நாள்.தனது பிறந்தநாளைநற்பணி தினமாகக் கொண்டாடுவதுடன் ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது ரசிகர்களை இரத்ததானம்,கண்தானம் என செய்யவைத்துள்ளார் கமல்ஹாசன்.முதன்,முதலாக தனது உடலை தானம் செய்த நடிகர் என்ற பெருமையை கொண்ட நற்பனி நாயகன் நம்மவர் கமல்ஹாசனுக்கு எங்களது சுரன் வலைப்பூ சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?