அசுர வளர்ச்சி,

தமிழக அரசு 1983ம் ஆண்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் எனும் நிறு வனத்தை தொடங்கி அந்நிய மதுபானம் மக்களுக்கு வழங்கும்சேவையை செய்றது.

தமிழக அரசுதனது பங்கு மூலதனமாகமுதன்முதலில் வெறும் ரூ.15 கோடியை இந்த நிறுவனத்திற்கு மூலதனமாகக் கொடுத்து துவக்கியது.
 இன்றுஇந்த டாஸ்மாக் நிறுவனம்   16ஆயிரம் கோடி ரூபாய்  ஆயத் தீர்வை மற்றும் விற்பனை வரியாக செலுத்தியுள்ளது.


இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத அளவிற்கு அதிக வரு வாயைஈட்டும் நிறுவனமாக டாஸ் மாக் உள்ளது. அந்த அளவிற்கு சிறிய முதலீட் டில் அதிக லாபத்தை ஈட் டும் தொழிலாக மது பானத்தொழிலை அசுர வேகத்தில் வளர்ச் சியடைய வைத்திருக்கிறது தமிழக அரசு.
இந்த லட்சணத்தில் புதிதாக”எலைட்”பெயரில் பணக்கார குடிகாரர்கடை வேறு அம்மா திறக்கவுள்ளார்.அது வந்த பின் இன்னும் வருமானம் கொட்டும்.ஆனால் அது ஊரான் தாலியறுத்த பணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் ஆட்சியில் இப்படி நடப்பது அருவெறுப்பானது.டாஸ்மாக் ஆரம்பித்ததும் இந்த அம்மணிதான்.
இந்த தொழில் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.இத்திறமையை மற்ற நலிவடைந்த அரசு நிறுவனங்களிலும் தமிழக அரசு காட்டவேண்டும்.

-----------------------------------------------------------------------------
Mensagens de boa viagem, imagens, frases, recados de boa viagem



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?