கேரளா அரசியலில் இடைத்தேர்தலுக்காக காங்கிரசின் சகுனித்தனமான காய்நகர்த்தலே முல்லைப்பெரியாறு அணை விவகாரம்.இங்குள்ள கேரள மக்களைத்தாக்குவதால்பதிலடி என்று பாதிக்கப்படப்போவது.கேரளாவில் உள்ள தமிழர்கள்தான்.அங்குள்ள அரசு தமிழ்நாடு மலையாளிகளுக்கு பாதுகாப்பு தருவது போல் பாதுகாப்புதருவதில்லை.
நமது கோபத்தை மாற்றுவழிகளில் காட்ட வேண்டும்.வழிகள் மூடல்,பால்,மணல்,இறைச்சி-உணவுப்பொருட்கள் தடையை அவ்வப்போது செய்வதன் மூலம் தமிழகத்தின் தேவையை கேரள அரசு உணரச்செய்ய வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீரால் செய்யப்படும் விவசாயம் மூலம்தான் அவர்களுக்கும் அரிசி,காய்கறிகள் தடை இல்லாமல் கிடைக்கும்.விவசாய நிலம் இன்றி இருக்கும் கேரளா தமிழகத்தின் மூலமே தனது தேவைகள பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது.அதை அவர்களுக்கு நினைவூட்டிடும் வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும்.
அணை நீரின்றி தமிழகம் பாலையாக மாறினால் பாதிப்பு அவர்களுக்கும்தான்.அணை அரசியல் செய்யும் கேரளாவை நாமும் அரசியல் சூழ்ச்சியால் வெல்வோம்.