கோவிலைக் கொளுத்தியவர்கள்.
ஈழத்தில் சிங்கள படையினரால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ் நூலகம் போன்று பல அரிய நூல்களை கொண்டிருந்த இந்நூலகம் தீயில் சாம்பலானது பெரும் இழப்பு.
கலவரக்காரர்கள் தங்கள் மனித தன்மையை இழந்து விடுவது.எப்படிப்பட்ட இழப்புகளை மக்களுக்கு ஏற்படுதிவிடுகிறது?
________________________________________________________________________________
மேலேபறப்பது என்ன?
சென்சொகாப்டர்.எனப்படும் இது 700கிராம் எடைமட்டுமே உள்ள ஹெலிகாப்டர்.
ஆளின்றி இயங்கும் இதில் சக்தி வாய்ந்த புகைப்படக்கருவி இணைக்கப்பட்டுள்ளது.உளவு பார்க்க என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
_________________________________________________________________________________