செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஏன் இந்த கொலை வெறி,,,,இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் குளிருக்கு 93 பேர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
குளிர் கால புது தில்லி காட்சிகள்.
குளிரைப்பார்த்தா கஞ்சிக்கு வழி?
______________________________________________________________
தாய்லாந்து வெள்ளத்தில் ஹோண்டா கார் தொழிற்சாலையில் வெள்ளத்தில் வீணான கார்களை அழிப்பதற்காக வைத்துள்ளது..

குளிர் காயும் தில்லி ரிக்‌ஷாக்காரர்கள்.
----------------------------------------------------
ஏன் இந்த கொலை வெறி?
My Parent Is an Idiot 
  அமெரிக்காவில் கிறி்ஸ்துமஸ் விழா கொண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்களை கிருஸ்துமஸ் தாத்தா சுட்டுக்கொன்றார்.


 அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான கிராப்வெய்னி நகரில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  வீடு முழுவதையும் நன்குஅலங்கரித்திருந்தனர்.
 
 அதிகாலையில், சாண்டாகிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா ) வீட்டிற்குள் வந்தார்.அவரை வீட்டில் உள்ளவர்கள் வரவேற்ற போது தாத்தா திடீரென துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் குடும்பத்தை சார்ந்த ஏழு பேரும் பரிதாபமாக பலியாயினர். 
4 பெண்கள், 3ஆண்கள் எனஎழு பேரும்இதில் பலியாயினர்.
டல்லாஸ் நகர போலீஸ் அலுவலர் கூறுகையில், வீட்டிற்குள் வந்த மர்ம மனிதன், பலியான 7 பேருக்கும் தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும். எதற்காக்இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இறந்தவர்கள் 15, 19,22,55,56, 58, 59 வயது உடையவர்களாக உள்ளனர். சம்பவ இடத்தில் மேலும் இரு துப்பாக்கிகள் கிடந்தன . பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் இறந்தவர்களின் பெயர் குறித்த விவரம் விசாரணையில் தெரியவரும் என்றார்.
____________________________________________________________________

போராட்டக்காரர்.

Top Omg Moments Fairy Tale Houses


                                                                           Pictures of Real Accidents


                                                                  Seconds From Disaster                                                      கீழே அருவியா? குதிரைகளா?