சூரிய வெடிப்பு


இவ்வாண்டு ஜனவரி 27ம் தேதி சூரியனில் ஏற்பட்ட
ஒரு வெடிப்பு.8மில்லியன்  டிகிரி அளவில் இவ்வெடிப்பின்போது வெப்பம் வெளியாகியுள்ளது.நாசா வில் இருந்து  தொலை நோக்கி காமிராமூலம் இப்படம் பிடிக்கப்பட்டது.
_____________________________________________________________________________________________
பாகிஸ்தான் கராச்சி துறைமுகம் அருகே பிடிபட்ட திமிங்கல சுறா மீன்.40 அடி நீளம் உள்ள இம்மீன் இறந்துதான் பிடிபட்டுள்ளது.
இரண்டு பளு தூக்கி[கிரேன்] மூலம் தூக்கப்பட்டது.1.7 பாகிஸ்தான் ரூபாய்க்கு இம்மீன் விலை போனதாம்.இன்று[7-2-12] முற்பகலில்தான் இம்மீன் பிடிபட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?