ஒரு தற்கொலை தடுக்கப்படுகிறது.

இது தெற்கு சீனாவில் நடந்த தற்கொலை முயற்சி.
முன்னதாகவே தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் சொல்லி விட்டு  சென்றதால் தடுக்கப்பட்டுவிட்டது.
அவரின்  மகன் ஒரு தெருச் சண்டையில் தாக்கப்பட்டு  100அடிஉயர கட்டிட கூரையில் பிணமாகக் கிடந்தானாம்.அந்த வேகம்-சோகம் தான் முயற்சிக்கு காரணம்.
சுரன்

காலில் கயிறை கட்டிக்கொண்டு மகன் இறந்து கிடந்த  100 அடி உயர கட்டிடத்தில் இருந்து தற்கொலை முயற்சி.
காலில் கயிறு எதற்கு.?அப்படியே பல்டி அடித்தால் போதாதா?

சுரன்
நண்பர்கள் உறவினரகள் வந்து விட்டனர்.

சுரன்


சுரன்

சீனாவில் 100000 பேர்களில் 22.20 விழுக்காட்டினர் 2010-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிலும் 15 வயதில் இருந்து 35 வயது வரையில் உள்ளவர்கள்தான் அதிகமாம்.
இந்தியாவில் கேரளாவில்தான் அதிக தற்கொலைகள் நடக்கிறதாம்.
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?