அன்பு உள்ளங்களே.
வணக்கம்.
நமது “சுரன்” வலைப்பூ ஆரம்பித்து முதல் பதிவிட்டு ஈராண்டுகள் ஆகின் றன .
இன்றுவரை தொடர்ந்து வந்து படித்தவர்களுக்கும்,அவ்வப்போது எட்டி பார்த்து
சென்றவர்களுக்கும் எனது நன்றிகள்.வந்தவர்கள் எல்லோரும் படித்திருப்பார்கள்
என்று எண்ணவில்லை.தவறுதலாக எட்டிப்பார்த்தவர்களும் இருக்கலாம்.
என்னை பாதித்த செய்திகளையே மற்ற இதழ்கள்-வலைகளில் இருந்து
மீள்பதிவிட்டிருக்கிறேன்.
அவ்வப்போது சொந்த சரக்குகளும் எட்டி பார்த்துள்ளன.
குறைகளை மன்னித்து- மறந்திட வேண்டுகிறேன்.
அவ்வப்போது வந்து சென்றவர்கள் தொடர்ந்து வந்து பார்வையிட வேண்டுகிறேன்.
தொடர்ந்து வந்தவர்கள்மேலும் தொடர விரும்புகிறேன்.
அனைவருக்கும் நன்றி.
அதிக மற்றைய வேலைப்பளுதான் சொந்த படைப்புகளைமட்டும் வெளியிட
தடையாக இருந்து வருகிறது.அதை விரைவில் சரி செய்ய முயல்கிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் அன்பில்
சுகுமாரன்.சீ.அ ,
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------