இயற்கை.
மீண்டும்,மீண்டும் தமிழக அரசியலை அதாங்க
விஸ்வரூபம் பற்றி எழுதி கையெல்லாம் வலிக்குது.கொஞ்சம் ஓய்வெடுக்க இயற்கையை
ரசிப்போம்.இயற்கைதானே எல்லோரிலும் பெரியது.
இயற்கைதானே எல்லோரிலும் பெரியது.
அதன் கோ பம்தான் இயற்கையானது.
கொடுத்தாலும்-பலி வாங்கினாலும்
வேண்டியவர்-வேண்டாதவர் என
ஆள்பார்த்து செய்வதில்லை.
இயற்கை.