‘நவீன அம்பேத்கர்.”
இதுவரை வெளியாகாத பரம ரகசியமான அதிர்ச்சித் தகவலை ஒட்டு அ .திமுக.வான தாபாண்டியனின் கட்சி வெளியிட்டுள்ளது.
அதுவும் சட்டப்பேரவையில் தைரியமாக இந்த உண்மையை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே. லிங்கமுத்துதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘நவீன அம்பேத்கராக” இருக்கும் போட்டுடைத்துள்ளார் .
முன்பு இதே முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி ஆராய்ந்த சீமான்,வைகோ,நெடுமாறன் போன்றோர் அவர் "ஈழத்தாய்' என்ற தகவலை வெளியிட்டு தமிழத்தை மட்டுமின்றி,இலங்கையையும் அதிர வைத்தார்கள்.
இப்போது இ.கம்யு .கட்சியினரின் ஜால்ரா முறை.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிவடைந்த பின்பு தனது வழக்கப்படி 110-விதியி ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த ஜெயலலிதாவை பாராட்டத்தான் இப்படி புகழுரையை உளறியிருக்கிறார்.
110 வது விதியின் கீழ் படிக்கப்படும் அறிவிப்பை தொடர்ந்து ஒருவரும் வாயைத்திறந்து பே சக்கூடாது என்பதுதான் தலை விதி.
விவாதமே இருக்க கூடாது.
ஆனால் இந்த 110 சிறப்பாளர் [ஸ்பெ ஷலிஸ்ட் ] ஜெ ஆளுமையில் எதிர் கேள்விதான் கூடாது.பாராட்ட எவ்வளவு நேரமும் எடுத்துக்கொள்ளலாம்.
அந்த நேரத்தைத்தான் லிங்க முத்து தனது ஜால்ராவை கையில் எடுத்து அ .தி.மு.க.வினரே சிந்திக்காத கோணத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
இவருக்கு பின்னாள் நல்ல கவனிப்பு இருக்கிறது.
தா.பா. இந்த கோணத்தில் இதுவரை சிந்திக்க வில்லை போல் தெரிகிறது.
ஆனால் பாவம் .
அம்பேத்கர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் 110 விதியின் கீழ் வருவதால் யாரும் ஒன்று ம் சொல்ல முடியாது.
இதை விட ஜெயலலிதாவை பெருமைப்படுத்தவும் முடியாது.
அம்பே த்கரை சிறுமை படுத்தவும் இயலாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தோண்டத் தோண்ட.........,
சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண்
தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த
எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக
இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில்
லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான்
இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர்
குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர்
மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய
ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில்
கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய
வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம்
சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக்
கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும்
பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற
முகாமுக்கு முதலில் சென்றனர்.
இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான்
ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும்
மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன்
றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத்
தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.
அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு
அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட
தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை
நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க
கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு
முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.
இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு
திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி
வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு
செல்லப்பட்டது தெரியவந்தது.
ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி
மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி
ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது
மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால்
டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை
ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார்.
அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே
தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.