சனி, 4 மே, 2013

"மே "மாதம்.......!

"மே "மாதம் முக்கிய தினங்கள்
-------------------------------------------------
1 - உலகத் தொழிலாளர் தினம்
3 - பத்திரிகை சுதந்திர தினம்
5 - தடகள தினம்
suran
5 - தமிழக வணிகர் தினம்
7 - ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்
8 - செஞ்சிலுவை தினம்
11 - தேசிய தொழில்நுட்ப தினம்
12 - உலக தாதியர் தினம்
13 - உலக ஒற்றுமை நாள்
15 - குடும்ப தினம்
17 - உலக தொலைத்தொடர்பு தினம்
21 - தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாள்
24 - காமன்வெல்த் தினம்
31 - புகையிலை எதிர்ப்பு நாள்

மே மாத முக்கிய நிகழ்வுகள்
---------------------------------------------
1-5-1890 - அமெரிக்காவில் சிகாகோ நகரில் உழைப்பாளர் பேரணி நடைபெற்றது.

1-5-1912 - தில்லி இந்தியாவின் தலைநகரானது.
suran
3-5-1952 - தமிழகத்தில் முதன் முதலாக ராஜாஜி தலைமையில் சட்டசபை கூடியது.


9-5-1857 - முதல் விடுதலைப் போராட்டமான " சிப்பாய் புரட்சி" நடைபெற்றது.

11-5-1998 -இந்தியாவின்  முதல்  அணுகுண்டு சோதனை வெடிப் பு .

11-5-2000 - இந்தியாவின் மக்கள் தொகை 100கோடியைத் தாண்டியது.

13-5-1952 - இந்திய முதல் மக்களவை  கூட்டம் 


14-5-2002 -  ஏழுகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன.

17-5-2010 - அக்னி-2 ஏவுகணை ஏ வப்பட்டது.

21-5-1991 - ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

முக்கிய  பிறந்த தினங்கள்
----------------------------------------
2-5-1921 - சத்யஜித் ரே

3-5-1896 - வி.கே.கிருஷ்ணமேனன்

3-5-1935 - சுஜாதா [பிரபல தமிழ் எழுத்தாளர்]

5-5-1818 - கார்ல் மார்க்ஸ்

5-5-1916 - ஜெயில்சிங் (முன்னாள் குடியரசுத் தலைவர்)

7-5-1861 - ரவீந்திரநாத் தாகூர் (வங்கக் கவிஞர்)

11-5-1897 - சுத்தானந்த பாரதி (சுதந்திரப் போராட்ட வீரர்
)
12-5-1820 - பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (செஞ்சிலுவைச் சங்கம் அமையக் காரணமானவர்)

14-5-1923 - மிருணாள் சென் (வங்கத் திரைப்பட இயக்குநர்)

18-5-1872 - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (ஆங்கிலத் தத்துவஞானி)

19-5-1913 - சஞ்சீவ ரெட்டி (முன்னாள் குடியரசுத் தலைவர்)

20-5-1845 - அயோத்திதாசப் பண்டிதர்(மொழிபெயர்ப்பாளர்)
சங்கரதாஸ் சாமிகள் 

22-5-1859 - சர் ஆர்தர் கானன் டாயல் (ஆங்கிலநாவலாசிரியர்)

22-5-1867 - சங்கரதாஸ் சுவாமிகள் (நாடகத் தந்தை)

28-5-1923 - என்.டி.ராமராவ் (நடிகர், ஆந்திரமுன்னாள் முதல்வர்)

நினைவு தினங்கள்

-----------------------------
3-5-1969 - ஜாகீர் உசேன் ( முன்னாள்குடியரசுத் தலைவர்)

4-5-1799 - திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் 


5-5-1914 - அயோத்திதாசப் பண்டிதர்

13-5-2001 - ஆர்.கே.நாராயணன் (எழுத்தாளர்)

15-5-2010 - பைரோன்சிங் ஷெகாவத் (முன்னாள்குடியரசு துணைத் தலைவர்)

27-5-1964 - ஜவாஹர்லால் நேரு (இந்தியாவின்முதல் பிரதமர்)2012 -ம் ஆண்டு மே -மாத முக்கிய செய்திகள் .
---------------------------------------------------------------------------
உலகம்:
======= 
மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.

மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை.

மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.


 இந்தியா :
 ========

மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.

மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாடு

மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.

மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.

மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.

மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

மே 21:  கங்கை நதி யை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.

மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.

மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.

தமிழகம்:
 =======

மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்ததால் பரபரப்பு.

மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. பின் சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.

மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.

மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "'.கடை யடைப்பு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------