பட வரிசை [இரு] பத்து
வெடித்த நீர் மூழ்கிக்கு அஞ்சலி
மாடி மேலே இறக்க சொன்னார் ?
யாராச்சும் ஒருத்தர் முடி வெட்டினால் அடையாளம் தெரியும்.
இன்னைக்கு சுதந்திர தினம்னாங்களே .எங்கே போச்சு.?
இதெல்லாம் டான்ஸ் ஆடி பார்க்க,தலையெழுத்துப்பா ?
தலைவா படம் இப்படியாவது பார்க்க முடியுமா ?
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இப்படித்தான் மாறு வேசத்தில் வந்து இந்திய படை வீரார்களை கொன்னாங்கனு அந்தோணி சொன்னாரு ?
ரியல் எஸ்டேட் காரன் பிளாட் போடதுக்குள்ள ரசியுங்க .
காங்கிரசு கட்சியைவிட கிளை கோஷ்டிகள் குறைவுதான்.
சேர்த்து வாங்கதுக்குள்ள விலை கூடி போயிடுது.பழையபடியும் சேர்க்கத்தான் முடியுது.
அந்நிய மூலதனம் வந்தா டாலர் விலை குறையும்னு மன்மோகன் சொல்லுதாராம்.
என் அடுத்த வாரிசு இவர்தான்.
தண்ணீர் வசதி உள்ள வீட்டைப் பாருங்கனா .இப்படியா ?
படி எறி வீட்டுக்குள்ள போக முடியாது.
சர்க்கஸ் பார்த்து வந்து ,வளையத்துக்குள்ள நுழைய பயிற்சி எடுக்காப்புள்ள .
கொஞ்ச நேரம் கொஞ்ச விடுறானா.குரங்குப்பய?
இன்னைக்கு பூவ கொடுத்து ஐ லவ் யு சொல்லிட வேண்டியதுதான் .
நல்ல வேளை இங்கே சுவரைத்தவிர சுறா ஒண்ணும் இல்லை.
படம் பார்த்தது போதும்.போய் புள்ளைங்கள படிக்க வையுங்கப்பா !
தூங்கிட்டே இருந்தாத்தான் பள்ளி கூடத்துள்ள போய் விட மாட்டாங்க.