நவம்பர் மாதம்
முக்கிய தினங்கள்
----------------------------
1 - தமிழக உள்ளாட்சி தினம்
10 - உலக அறிவியல் தினம்
11 - தேசிய கல்வி நாள்
12 - உலக நிமோனியா தினம்
14 - குழந்தைகள் தினம் (நேரு பிறந்த தினம்)
14 - சர்க்கரை எதிர்ப்பு தினம்
15 - உலக தத்துவ தினம்
1 - தமிழக உள்ளாட்சி தினம்
10 - உலக அறிவியல் தினம்
11 - தேசிய கல்வி நாள்
12 - உலக நிமோனியா தினம்
14 - குழந்தைகள் தினம் (நேரு பிறந்த தினம்)
14 - சர்க்கரை எதிர்ப்பு தினம்
15 - உலக தத்துவ தினம்
16 - உலக பொறுமை தினம்
17 - சாலை விபத்துகளில்
உயிரிழந்தோர் தினம்
19 - தேசிய ஒருமைப்பாடு தினம்
(இந்திரா காந்தி பிறந்த தினம்)
20 - பிரபஞ்ச குழந்தைகள் தினம்
25 - பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு நாள்
26 - இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்
30 - கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம்

முக்கிய நிகழ்வுகள்
------------------------------
1, 1954 - பாண்டிச்சேரி (புதுச்சேரி) பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று,
இந்திய யூனியனுடன் இணைந்தது.
1, 1956 - ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1, 2000 - சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
3, 1957 - ரஷ்யா, ஸ்புட்னிக்-2-இல் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்பியது.
5, 1348 - கலிபோர்னியாவில் தங்கம் கண்டு
பிடிக்கப்பட்டது.
6, 1860 - அமெரிக்காவின் 16-வது அதிபராக
ஆபிரகாம் லிங்கன், குடியரசுக் கட்சியின் சார்பாகத் தேர்வு செய்யப்பட்டார்.
7, 1962 - நெல்சன் மண்டேலாவுக்கு சிறைத்
தண்டனை கொடுக்கப்பட்டது.
10, 1970 - ரஷ்யாவின் லூனா-17 விண்வெளிக்
கப்பல் சந்திரனுக்கு லூனா கோர்ட் என்ற தானியங்கி ஊர்தியைக் கொண்டு
சென்றது.
11, 2008 - இந்தியா முதன்முதலாக சந்திரனுக்கு
சந்திராயன் என்ற விண்கலத்தை
அனுப்பியது.
12, 2010 - சீனாவில் குவான்சு நகரில் 16-வது
ஆசியப் போட்டி துவங்கியது.
13, 1971 - அமெரிக்காவின் மரைனர்-9 என்ற
விண்கலம் செவ்வாய் கோளை
சுற்றி வந்தது.
14, 1996 - இந்தியாவின் முதலாவது சட்டப்
பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக் கழகம் என்ற பெயரில் அமைந்தது.
16, 1664 - சென்னை மருத்துவக் கல்லூரி
உருவாக்கப்பட்டது.
16, 1933 - அமெரிக்காவும் ரஷ்யாவும்
தங்களுக்கிடையே தூதரக உறவைத் துவக்கின.
20, 1918 - பாரதியார் கடலூரில் கைது செய்யப்1, 1954 - பாண்டிச்சேரி (புதுச்சேரி) பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று,
இந்திய யூனியனுடன் இணைந்தது.
1, 1956 - ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1, 2000 - சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
3, 1957 - ரஷ்யா, ஸ்புட்னிக்-2-இல் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்பியது.
5, 1348 - கலிபோர்னியாவில் தங்கம் கண்டு
பிடிக்கப்பட்டது.
6, 1860 - அமெரிக்காவின் 16-வது அதிபராக
ஆபிரகாம் லிங்கன், குடியரசுக் கட்சியின் சார்பாகத் தேர்வு செய்யப்பட்டார்.
7, 1962 - நெல்சன் மண்டேலாவுக்கு சிறைத்
தண்டனை கொடுக்கப்பட்டது.
10, 1970 - ரஷ்யாவின் லூனா-17 விண்வெளிக்
கப்பல் சந்திரனுக்கு லூனா கோர்ட் என்ற தானியங்கி ஊர்தியைக் கொண்டு
சென்றது.
11, 2008 - இந்தியா முதன்முதலாக சந்திரனுக்கு
சந்திராயன் என்ற விண்கலத்தை
அனுப்பியது.
12, 2010 - சீனாவில் குவான்சு நகரில் 16-வது
ஆசியப் போட்டி துவங்கியது.
13, 1971 - அமெரிக்காவின் மரைனர்-9 என்ற
விண்கலம் செவ்வாய் கோளை
சுற்றி வந்தது.
14, 1996 - இந்தியாவின் முதலாவது சட்டப்
பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக் கழகம் என்ற பெயரில் அமைந்தது.
16, 1664 - சென்னை மருத்துவக் கல்லூரி
உருவாக்கப்பட்டது.
16, 1933 - அமெரிக்காவும் ரஷ்யாவும்
தங்களுக்கிடையே தூதரக உறவைத் துவக்கின.
பட்டார். 34 நாட்கள் கடலூர்
சிறையிலிருந்தார்.
21, 1877 - தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராம் (கிராமபோன்) கண்டுபிடித்தார்.
21, 1947 - சுதந்திர இந்தியாவில் முதன்முதலில்
அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
21, 1962 - இந்திய சீன யுத்தம் முடிவுக்கு வந்தது.
22, 1963 - அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
24, 1969 - அமெரிக்காவின் அப்போலோ-12
விண்கலம், 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக
இறங்கியது.
25, 1867 ஆல்ஃப்ரட் நோபல் டைனமேட்டுக்கு
காப்புரிமை பெற்றார்.
26, 1949 - அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
27, 1895 - ஆல்ஃப்ரட் நோபல், நோபல் பரிசை அறிவித்தார்.
27, 2001 - விண்வெளியில் டிஸ்கவரி மூலம் புதிய கோள் கண்டு பிடிக்கப்பட்டது.
27, 2010 - ஆசிய விளையாட்டுப் போட்டியில்
இந்தியா 14 தங்கம் உட்பட 64 பதக்கங்
களுடன் 6-து இடத்தில் வந்தது.
29, 1962 - பர்மாவைச் சேர்ந்த ஊதாண்ட் -
ஐ.நா.சபையின் செயலாளர் ஆனார்.
5 ஆண்டுகள் பதவி வகித்தார்.
29, 1956 - நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட்
தாக்கல் செய்தார்.
30.1965 - இந்தியாவில் எல்லைக் காவல் படை ஆரம்பம் .

பிரபலங்களின் பிறந்த தினங்கள்
---------------------------------------------------
2, 1914 வி.ஆர். கிருஷ்ண அய்யர் - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி.
3, 1933 அமர்த்தியா சென் - இந்திய பொருளாதார மேதை, நோபல் பரிசு பெற்றவர்.
4, 1929 சகுந்தலாதேவி - கணிதமேதை.
7, 1867 மேடம் கியூரி - இருமுறை நோபல் பரிசு பெற்றவர் (பௌதிகம், ரசாயனம்).
7, 1888 சர்.சி.வி.ராமன் - பௌதிகத் துறையில் நோபல் பரிசு வாங்கியவர்.

7. உலக நாயகன் கமல்ஹாசன் .
8, 1927 எல்.கே.அத்வானி -
10, 1483 மார்ட்டின் லூதர் - பிராட்டஸ்டேண்ட் மதத்தைத் துவக்கியவர்.
11, 1899 கி.ஆ.பெ.விஸ்வநாதன் - தமிழறிஞர்,
நூலாசிரியர்.
12, 1879 சர் சி.பி.ராமசாமி அய்யர், திவான்,
திருவிதாங்கூர் சமஸ்தானம்.
12, 1896 சலீம் அலி - பறவையியல் நிபுணர்.
14, 1889 ஜவாஹர்லால் நேரு - முதல் பாரதப்
பிரதமர்.
15, 1942 டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் - இதயநோய் நிபுணர்.
17, 1909 சி.இலக்குவனார் - செந்தமிழ்க் காவலர்.
18, 1901 வி.சாந்தாராம் - வங்காளத் திரைப்பட இயக்குநர்.
19, 1828 ஜான்சி ராணி - சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
19, 1917 இந்திராகாந்தி - முன்னாள் பாரதப் பிரதமர்.
23, 1921 சுரதா - கவிஞர், எழுத்தாளர்.
24, 1961 அருந்ததி ராய் - புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்.
26, 1954 பிரபாகரன் - இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர்.
27, 1940 புரூஸ் லீ -

29, 1908 என்.எஸ்.கிருஷ்ணன் -
30, 1858 சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் - விஞ்ஞானி
நினைவு தினங்கள்
----------------------------
1, 1959 தியாகராஜ பாகவதர் -
1, 1959 தியாகராஜ பாகவதர் -
4, 1988 கி.வா.ஜகந்நாதன் - சிலேடை மன்னர்,
பத்திரிகை ஆசிரியர்.
7, 1993 கிருபானந்த வாரியார் - இந்து மத
ஆன்மிகச் சொற்பொழிவாளர்.
7, 2000 சி.சுப்பிரமணியம் - முன்னாள் மத்திய
நிதி அமைச்சர்.
இந்தியக் குடியரசுத் தலைவர்.
11, 2004 யாசர் அராபத் - பாலஸ்தீன மக்கள்
தலைவர்.
21, 1970 சர் சி.வி.ராமன் - நோபல் பரிசு பெற்ற
இந்திய விஞ்ஞானி.
23, 2003 முரசொலி மாறன் - முன்னாள் மத்திய அமைச்சர்.
18, 1936 வ.உ.சிதம்பரம் - கப்பலோட்டிய தமிழன், சுதந்திரப் போராட்ட வீரர்.
30, 2012 ஐ.கே.குஜ்ரால் - முன்னாள் பாரதப்

உலக நாடுகளின் விடுதலை தினம்.
----------------------------------------------
11 - போலந்து
18 - மொராக்கோ
25 - சுரிநாம்
22 - லெபனான்
18 - மொராக்கோ
25 - சுரிநாம்
22 - லெபனான்
28 - அல்பேனியா
28 - பனாமா
30 - பார்படோஸ்
=========================================================================
இது எப்போ?
===========