ஏன் இந்த முடிவு?
விளையாட்டு பிள்ளை அல்லது பிளே பாய் சசிதரூர் [57]இப்போதைய மனைவி திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில்
விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு
எழுந்ததைத் தொடர்ந்து சசி தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா
செய்தார்.
சசி தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட்
அணியில், அன்றைய காலகட்டத்தில் சசி தரூரின் நெருங்கிய சிநேகிதியாக இருந்த சுனந்தா
புஷ்கருக்கு இலவசமாக பங்குகள் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட
ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சசி தரூர் தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம்
செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
அந்த குற்றச்சாட்டுக்களை சசி தரூர் அப்போது மறுத்தார் .ஆனா லும் அவர் மீது இந்தியா முழுக்க எழுந்த அதிருப்தியால் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகச் செய்தனர்..
பிறகு சிறிதுகாலம் கழித்து தனது சிநேகிதியாக இருந்த சுனந்தாவை சஷி தரூர்
முறைப்படி திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டார்.
2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் விலகிய சசி
தரூர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
கொஞ்ச காலம் பரபரப்பில் இருந்து விலகியிருந்த தரூர் ,இப்போது மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
முக்கோணக் காதல் அல்லது அறுபதிலும் ஆசை வரும்?
" பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் மெகர் தரர் என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக", அவர் மனைவி, சுனந்தா புஷ்கர்,தனது 'ட்விட்டர்' தளத்தில், தெ ரிவித்திருந்தார்.
இதை மறுத்த சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹே க்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்தார்.
"சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாக"வும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
எங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த டுவீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், அவர் என் கணவரை பின் தொடர்கிறார், ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் எனவும் சுனந்தா டுவிட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சுனந்தா மரணம் அதுவும் ஓட்டல் அறையில் என்பது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இறந்து கிடந்த சுனந்தா உடலில் காயங்கள் ஏதும் இல்லை
சுனந்தா மர"ணமடைந்தவுடன் சசி தரூர் பாக்கிஸ்தான் தோழி மெகர் தார் தனது டுவிட்டரில்,
" ஏன் இந்த முடிவு, கடவுளே எதற்கு இப்படி செய்தார் "என்று டுவிட் செய்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறையில் கால் பதித்தார்.சதிலீலாவதி எம்ஜிஆரின் முதல் படம்.அப்போது வயது 31, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார்.
இது என்ன ஆசனம்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
ஜப்பானிய விவசாயிகள் உருவாக்கிய ஐங்கோண ஆரஞ்சின் சுளை.
இப்படி நால்வராக சென்ற குடும்பம் விபத்தில் சிக்கி கணவர் மரணம்.
எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீர்களா?
"
தி முக கூட்டணி தோற்றால்தான் தமிழக அரசியலில் தெளிவு பிறக்கும்.
தமிழகத்தில் கடந்த தேர்தலில் மின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது.
ஆனால் இப்போது மின்மிகை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி விட்ட து..." |
துக்ளக் ஆண்டு விழாவில் நகைச்சுவை நடிகர் சோ
ஏம்பா சோ உன் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா?அதுவும் இன உணர்வுடன் ஜெயலலிதாவுக்கு அடிக்கும் ஜால்ராவுக்கும் முடிவே இல்லையா?
உன்னை மதித்து உன் மகன் திருமணத்துக்கு வராமல் அவமதித்தாலும் அவாளை விட்டுக்கொடுக்காத உன் இன வுணர்வு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதுதான்.அதற்காக இப்படி கேனத்தனமாக பேச வேண்டுமா?
டெல்லி ஐந்து நட்சத்திர விடுதியான 'லீலா பேலஸ்' என்ற விடுதியில் சுனந்தா புஷ்கர்,[56வயது ] 345எண்ணிட்ட அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகவியலாளர் 'மெர் தரார்' என்ற பெண்ணுடன் சசிதரூருக்கு தொடர்பிருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டியிருந்த வேளையில், சுனந்தா புஷ்கரின் இந்த மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காரணம் சசி தரூர் பின் பக்கம்தான்.
இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த
சசி தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம்
செய்துகொண்டார்.அந்த குற்றச்சாட்டுக்களை சசி தரூர் அப்போது மறுத்தார் .ஆனா லும் அவர் மீது இந்தியா முழுக்க எழுந்த அதிருப்தியால் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகச் செய்தனர்..
சுனந்தா
இருவருமே ஏற்கெனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றிருந்தவர்கள் என்பதால் இது
இவர்கள் இருவருக்கும் மூன்றாவது திருமணம்.கொஞ்ச காலம் பரபரப்பில் இருந்து விலகியிருந்த தரூர் ,இப்போது மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
முக்கோணக் காதல் அல்லது அறுபதிலும் ஆசை வரும்?
" பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் மெகர் தரர் என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக", அவர் மனைவி, சுனந்தா புஷ்கர்,தனது 'ட்விட்டர்' தளத்தில், தெ ரிவித்திருந்தார்.
இதை மறுத்த சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹே க்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்தார்.
"சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாக"வும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
எங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த டுவீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், அவர் என் கணவரை பின் தொடர்கிறார், ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் எனவும் சுனந்தா டுவிட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சுனந்தா மரணம் அதுவும் ஓட்டல் அறையில் என்பது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இறந்து கிடந்த சுனந்தா உடலில் காயங்கள் ஏதும் இல்லை
சுனந்தா மர"ணமடைந்தவுடன் சசி தரூர் பாக்கிஸ்தான் தோழி மெகர் தார் தனது டுவிட்டரில்,
" ஏன் இந்த முடிவு, கடவுளே எதற்கு இப்படி செய்தார் "என்று டுவிட் செய்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா
தோழர் ப. ஜீவானந்தம்
மறைந்த நாள் ஜனவரி 18, 1963
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல ப...ுரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
காந்தியவாதியாக, இருந்து பின்னர் பரிணாமமாக சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.
தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். மேடையில் இவர் முழங்க ஆரம்பித்தால் கூட்டத்தினர் தங்களை மறந்து இவரின் பேச்சில் மயங்கி விடுவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.
1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
"சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத...் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.
ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்."
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
எம்ஜிஆர்
நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதிபிறந்தார்.
இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனன் -, சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறையில் கால் பதித்தார்.சதிலீலாவதி எம்ஜிஆரின் முதல் படம்.அப்போது வயது 31, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு பெரும்பாலான மக்களைகுறிப்பாக அடித்தட்டு மக்களை கவர்ந்தது.
தங்களின் லட்சிய நாயகனாகவே எம்ஜிஆரை பார்த்தனர்.அதுதான் அவரை சாகும் வரை முதல்வராகவே வைத்தது.இன்று இரட்டை இலைக்கு பாமரர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கவும் வைக்கிறது.
முதலில் காங்கிரசில் இருந்தவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையில் மோதல் உண்டாகி திமுகவில் இருந்து விலகி, சொந்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அண்ணாயிசம் என்பதை கொள்கையாக அறிவித்து , தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார்.

இவரின் மறைவுக்குப் பின்னர் முன்பு இந்தியாவின் உயரிய விருதாக இருந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தொப்பை குறைய
சர்வாங்காசனம்.
தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க.
முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக கெய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.