" கருத்து கந்தசாமி "

இன்று திமுக மாநாடு பெயர் திருப்புமுனை மாநாடு என்றிருப்பதற்கு கருத்து கந்தசாமி "அதில் ஒன்றும் திருப்புமுனை ஏற்பட்டு விடாது "என்று கருத்தை மொழிந்துள்ளார்.
இம்மாநாடு ஒன்றும் தமிழக மக்களின் கட்டயாமாக கூட்டிக் கொண்டு வந்து கூடும் மாநாடல்ல.திமுக என்ற கட்சியின் மாநாடு .தனிப்பட்ட கட்சி மாநாடு.
அதில் அவர்களுக்கு திருப்புமுனை வரலாம் .வராமலும் போகலாம் .அது அவர்களின் சொந்த எதிர்பார்ப்பு மாநாடு.
Photo: இன்று காலை திருச்சி மாநாட்டு திடலில் கழக கொடியை ஏற்றியபோது...!
இதில் கருத்து கந்தசாமி சீமானுக்கு என்ன காட்டம்.வயிற்றெரிச்சல் ?
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடந்ததே அப்போது என்ன கருத்தை வெளியிட்டீர்கள்?
தேவர் சிலைக்கு தங்கத்தகட்டை மாட்டி அவரின் கொள்கை களை நடைமுறைப்படுத்தப் போவதாக உமது ஈழ அம்மா முழங்கினாரே அப்போது வாயில் என்ன வைத்து அடைத்திருந்தீர்கள் சீமான் அண்ணாச்சி.?
கிறித்தவரான நீர் இந்து மதக் கடவுள்களை மட்டும் திட்டி தீர்க்கலாமா ?ஏசுவும்,நபியும் -அல்லாவும் என்ன பாவம் செய்தார்கள் .அவர்களை பற்றி கருத்தை வெளியிடவில்லையே?
முள்ளிவாய்க்கால் நினைவு சின்ன இடிப்பிலேயே உமது மாவீரம் ,இனமானம் சந்தி சிரித்து விட்டது.
Happy Valentine's Day!

Here's an image from the Kids' Corner on my website that you can use to color your own Valentine's Day card!
ஜெயலலிதாவை பார்த்து உம்மால் ஒரு சின்ன கருத்தை சொல்ல முடியுமா?
பிறகென்ன நாம் தமிழர் -இனமானம் விளக்கெண்ணை வெங்காயம் எல்லாம்.முள்ளிவாய் காலில் ஈழத்தமிழர்கள் உயிர்கள் பறிபோயின.
முள்ளிவாய்க்கால் சின்னம் இடிப்பிலேயே உங்கள் ஈழ வியாபாரம் தமிழக மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.ஜெயலலிதா மீதான உங்கள் பயங்கலந்த மரியாதையும் பகிரங்க்கப்பட்டு விட்டது.இன்று சீமான் கட்சி ஒரு சுப்பிரமணிய சாமியின் ஜனதாகட்சி யின் மறு வடிவம்தான்.
உங்கள் பிழைப்புக்காக கருணாநிதியை சீண்டு வதையே வழக்கமாக வைத்திருக்கிறீர்.
ஆனால் திமுகவினர் உம்மையும்,உமது கட்சியையும் [?]கண்டு கொள்வதில்லையே என்ற ஆதங்கம்தான் மீண்டும்,மீண்டும் திமுகவை மட்டுமே வம்பிழுக்க வைக்கிறது.
அதன் மூலம் நானும் ஒரு ரவுடிதான் என்று உம்மால் மக்கள் மத்தியில் காட்ட முயற்சிப்பது தெரிகிறது.
என்ன செய்ய?

சூரியன் உதிக்கும் வேளையில் அதை பார்த்து பல குலைக்கலாம் .அவைகளுக்கு உதிக்கும் சூரியன் பதில் சொல்லுமா என்ன?
சீமான் அவர்களே முதலில் உமது மதத்தில் இருக்கும் அசிங்கங்களை களைந்து விட்டு அதன் பின் பிற மத கடவுளர்களை பற்றி விமர்சிக்கலாம்.
அல்லது இறைமறுப்பு கொள்கை உடையவராக இருந்தால் எல்லா மத அசிங்கங்களையும் உரிமையுடன் விமர்சியும்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் பன்னீரும் அரசியலிலும் -மதத்திலும் வேண்டாம்.


--------------------------------------------------------------------------------------------------------------------------


சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக் கணக்கை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை  சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல் ஜஸ்ஸிம் என்பவர் ஃபேஸ்புக்கில் புதியதாக ஒரு கணக்கை தொடங்கினார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர் மீது குற்றம் சுமத்திய இஸ்லாமியர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.இதையடுத்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கை வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மாத்திரம் இம்மாதிரியான சட்டம் உள்ளது.




கேள்வி :- "கூடா நட்பு" கூடி வருமா?
பதில் :- கூடாது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுளர்கள் உருவாகும் விதம்?
 
பூமி பூஜை அழைப்பிதழ்


mgr-temple-08

காதலர் தினம்?
Look who's fallen in love!

An affectionate pair of owls were caught kissing as they get in the mood on Valentine's Day. 

http://dailym.ai/MSmmRo

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?