இந்த கேள்விகள் தேவையா?

மு.க.்டாலின்  இப்போதுதான் அதிமுக அரசியலுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி தந்துள்ளார்.
சட்டசபை ஜெயாஆட்சிக் காலங்களில் எல்லாம் ஜால்ரா சபையாகவே மாறிவிடுவது மரபாகி விட்டது.
சபாநாயகர் காளி முத்தாக இருந்தாலும் தனபாலாக இருந்தாலும் சபாநாயகரே தனது தகுதியை ,தலைமையை மறந்து ஜெயா புகழ் பாடுவதும் ,முதல்வர் புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பளிப்பதும்  இப்போ தைய சட்ட சஇந்தக் கார்ட்டூனின் பெயர் ஹண்டாலா. இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது....

நசி என்கிற பாலஸ்தீனச் சிறுவன் அல்-சஜாரா என்கிற பாலஸ்தீன கிராமத்தில் 1938இல் பிறந்தான். 1948இல் அவனுக்கு 10 வயதாக இருக்கும்போது, இஸ்ரேல் இராணுவத்தால் அக்கிராமமே அழிக்கப்பட்டு, அச்சிறுவன் உள்பட ஒட்டுமொத்தமாக அனைவரும் பாலஸ்தீனை விட்டே விரட்டப்பட்டனர்.
ஊர் ஊராகத் திரிந்த அச்சிறுவன் தான் பின்னாளில், 40000த்திற்கும் மேற்பட்ட கார்ட்டூன்கள் வரைந்த, உலகப்புகழ் பெற்ற கார்டூனிஸ்டான நசி-அல்-அலி யாக மாறினார்.

நாடற்ற, அடையாளங்கள் அழிக்கப்பட்ட, ஒரு பாலஸ்தீனச் சிறுவனைக் குறிக்கிற இக்கார்டூனை வரைந்ததுவும் அவர்தான். இக்கார்ட்டூனிற்கு "ஹண்டாலா" என்கிற பெயரையும் சூட்டினார்...

பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடையாளச் சின்னமாகவே மாறிவிட்டது...பை மரபாகி விட்டது .

 திமுக  வினர்   வாய்  திறந்தாலே  திறந்தாலே அமைச்சர்கள் எழுந்து கருணாநிதியை அவர் குடும்பத்தை பற்றி தரக் குறைவாக பேசி பிரச்னையை திசை திருப்பி திமுக வினரை வெளியேற்றி விடுகின்றனர்.
மக்கள் பிரச்னை,திட்டங்கள் பற்றி எந்த எதிர் கட்சியினரும் பேச முடிவதில்லை.
அம்மாவின் புதிய சிங்கிகள் சரத் குமார்,பால பாரதி ,தமிழரசன் போன்றவர்கள் மட்டுமே பேச அதுவும் அம்மாவை புகழ்ந்து பேசினால் அனுமதிக்கப் படுகின்றனர்.

சமீபத்தில் ஒரு தொலைக் காட்சியில் பொது மக்கள் பத்து பேர்களிடம் இப்போதைய சட்ட சபை மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறார்களா ?என்று கேள்வியை கேட்டு பதிலை ஒளிபரப்பினார்கள்.
அந்த பத்து பேர்களுமே சட்ட சபையில் ஒன்றுமே பேசப் படுவதில்லை.முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே புகழ்கிறார்கள் .மக்கள் பிரச்னைக்கு அங்கு இடமில்லை என்றே பதில் தந்தார்கள்.இதுதான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனநிலை .
அதிமுகவினரும் அவர்களின் சிங்கிகளும் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நாள் 1.2.1976 அன்று " தளபதி" அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நாள்....
குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா இதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
முன்பு கருணாநிதியை பாராட்டி விழா நடத்தியே ஓய்த்தவ்ர்கள் இப்போது சட்டசபையில் மேசையை தட்டியே உங்களை கவிழ்க்கிறார்கள் .
்டாலின் "சட்டசபையில் திமுக தலைவரையும் அவர் குடும்பத்தையும் வேண்டுமென்றே திட்டி,அசிங்கப் படுத்தி பதவிகளை தக்க வைப்பவர்களுக்கும்,அதை எதிர்த்து பேச விடாமல் திமுக வினரை வெளியே ்றி வருவதையும் குறிப்பிட்டு.அந்த ஏச்சுக்களை சபை குறிப்பில் நீக்காமல் பதிவதையும் குறிப்பிட்டு "தாங்களும் அவ்வாறே ஜெயலலிதாவை அவர் பேசியவை,செய்தவைகளை குறிப்பிட்டு பேசினால் இதே முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்று சட்டசபை வாயிலில் வைத்தே சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அனைத்துமே ஆதாரம் உள்ளவை .ஊடகங்களில் வந்தவை.
ஆனால் அசிங்கம் பிடித்தவை.இவர்களின் அம்மா ஜெயாவை சந்தி சிரிக்க வைப்பவை.
இப்படி தங்கள் தலைவியை அசிங்கப்படுத்து வதுதான் அதிமுக வினரின் பேச்சுக்களின் எதிர்வினை.
கருணாநிதியை திட்டுபவர்களுக்கு பதவி நிச்சயம் என்பதினால்தான் இவ்வளவு கேவலங்களும் சட்டசபையில் நடக்கிறன்றன.இனியாவது இவர்களை கட்டு படுத்த ஜெயலலிதா முன் வர வேண்டும்.
அதன் மூலம் மக்கள் மனதில் சட்டசபை பற்றிய அசிங்கமான சத்தசபை என்ற எண்ணம் மாறும்.கருணாநிதி பற்றி சட்டசபையில் பேசியவை அங்கு மட்டுமே பதிவாகியுள்ளது .

ஆனால் அதன் எதிர் வினையாக ஜெயலலிதாவை பற்றி ்டாலின் எழுப்பிய கேள்விகள் மக்கள் சபையில் பதிவாகி அசிங்கத்தை தந்துள்ளது.இதை அவர்கள்  உணர்வார்களா?
திமுக வினர் கருணாநிதி குடும்பத்தை திட்டியதற்கு பதிலாக எழுப்ப அனுமதி கேட்ட சில கேள்விகள்:
1.எம்ஜியாரை செயலற்ற முதல்வர் .என்னை முதல்வராக்குங்கள் என்று ராஜிவுக்கு கடிதம் எழுதியது.கடித விவரம் இன்று ஜெயா புகழ் பாடும் "மக்கள் குரலில் "வந்துள்ளது.
2.சோபன் பாபுடன் கோயிங் ஸ்டடி என்ற வாழ்க்கை வாழ்வதாக கட்டுரையில் எழுதியது .இதுவும் இன்று தமிழ் பிரதமர் என்று அம்மா புகழ் பரப்பும் குமுதம் இதழில் வந்ததுதான்.
3.ஜானகி அம்மையார் எம்ஜியாருக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்தார் .என்ற அறிக்கை.
         இந்த கேள்விகள் ,நிலை தேவையா?

இதில் குறிப்பிட தக்க செய்தி.சில பத்திரிகையாளர்கள்.இவ் வாறு கேள்வி எழுப்புவது சரியல்ல.ஜெயா ஒரு பெண் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும் என்றுள்ளார்கள்.இவர்களின் நியாயம் மிக நல்லது.
அதே பெண்ணின் அடியாட்கள்தானே ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.அவர் சாதாரண பெண் என்று சொல்லும் இவர்கள் அவர் புரட்சித் தலைவி என்பதையும்,தமிழக முதல்வர் என்பதையும்,அரசியலில் உள்ளவர் என்பதையும்,இது போன்ற கருணாநிதியை கொச்சை படுத்தும் பேச்சுக்களை ஆதரித்து பேச விட்டு ரசிப்பவர்.அதனாலேயே பதவியை தூக்கிக் கொடுப்பவர் என்பதையும் மறந்து விட்டார்களா?
நாம் போட்ட விதைதானே முளைக்கும்.
A G Kathiravan Vaduvur's photo.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தரவிற க்கத்தில் வைரஸ்

நாம் ஏதேனும் பைல் ஒன்றை தரவிறக்கம்  செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்ற பொருளில் இது தரப்படுகிறது.
இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?

1. வைரஸ் டோட்டல் அனுப்பவும்:
அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் ஒரே தப்பை செய்திடாது. எனவே, டவுண்லோட் ஆகும் பைலைத் திறந்து பார்க்காமல், https://www.virustotal.com/ என்ற இணையதளம் செல்லவும். சந்தேகத்திற்கு இடமான பைலை அப்லோட் செய்திடவும். இங்கு 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் கொண்டு, உங்கள் பைலில் வைரஸ் உள்ளதா எனச் சோதனையிடப்பட்டு, முடிவுகள் காட்டப்படும். சில முடிவுகள், வைரஸ் என்று சொன்னால், நிச்சயம் அந்த பைலைச் சந்தேகப்பட வேண்டும்.
2.டவுண்லோட் செய்த தளத்தை சந்தேகப்படு:
  வைரஸ் உள்ளது எனச் சந்தேகப்பட்டால், எந்த தளத்திலிருந்து இந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டதோ, அந்த தளத்தைச் சந்தேகப்பட வேண்டியதுதான். நீங்கள் கூகுள் தேடல் மூலம் இந்த பைல் இருக்கும் தளத்தை அறிந்து, அந்த பைலை இன்னொரு தர்ட் பார்ட்டி தளத்திலிருந்து பெற்றிருந்தால், நிச்சயம் அது வைரஸாக இருக்கலாம். ஆனால், பைல் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்தே பெற்றிருந்தால், இணைய தளம், வைரஸால் தாக்கப்பட்டு, போலியான ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும்.
3.மால்வேர் குறித்து சோதனை:
உங்களுடைய ஆண்ட்டி வைரஸ், குறிப்பிட்ட பைலை மால்வேர் எனக் குறிப்பிட்டால், நிச்சயம் அதற்கு ஒரு பெயரைச் சுட்டிக் காட்டும்.இந்த பெயரை, கூகுள் தேடல் தளத்தில் கொடுத்துத் தேடினால், இந்த வைரஸ் பற்றிய தகவல்களும், அது எப்படி எல்லாம் பரவுகிறது என்றும் தகவல்கள் கிடைக்கும். இவற்றைக் கொண்டு, அந்த பைல் மற்றும் அது கொண்டு வரும் வைரஸ் குறித்து அறியலாம்.
ஆனால், பொதுவான ஓர் எச்சரிக்கையை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு வகையில், பைல் ஒன்று வைரஸ் ஆக இருக்கும் என அறிந்தால், அதனை இயக்காமல் இருப்பது நல்லது. இறக்கியிருந்தால், அழித்துவிடுவது நல்லது.

நன்றி:தினமலர்.

The flooding rises river levels (and passions) in Venice.

http://dailym.ai/1egkkqd






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?