அக்டோபர் மாதம்,

முக்கிய தினங்கள்

 1 சர்வதேச முதியோர் தினம்

 1 தேசிய ரத்த தான தினம்
  2 உலக சைவ உணவு தினம்
 2 அனைத்துலக வன்முறையற்ற நாள்
 3 உலகக் குடியிருப்பு தினம்
 4 உலக விலங்குகள் தினம்
 8 இந்திய விமானப் படை நாள்
 9 உலக அஞ்சல் தினம்
 14 உலக தர நிர்ணய நாள்
 15 உலக பார்வையற்றோர் தினம்
 16 உலக உணவு தினம்
 24 ஐ.நா. சபை தினம்
 30 உலக சிக்கன நாள்
 31 தேசிய ஒருமைப்பாடு தினம்
========================================
முக்கிய நிகழ்வுகள்:

 1, 1953 ஆந்திர மாநிலம் உருவானது.
 2, 2008 சந்திராயன் விண்ணில் வெற்றிகரமாக 
 ஏவப்பட்டது.

 4, 1957 ரஷ்யாவில் முதன்முதலாக ஸ்புட்னிக் 
 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
 5, 1780 தமிழ்நாட்டில், வேலு நாச்சியார் தலைமையில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர் நடைபெற்றது. 
 8, 1932 இந்தியாவில் விமானப் படை நிறுவப்பட்டது.
 11, 1968 அமெரிக்கா, அப்போலோ-7 விண்கலத்தில்
 3 வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.
 12, 1984 இங்கிலாந்தில் முதல் பெண் பிரதமராக
 மார்கரெட் தாட்சர் பதவி ஏற்பு.
 13, 1992 ஏர் பிரான்ஸ் விமானம் உலகை 33 மணி நேரத்தில் சுற்றிச் சாதனை படைத்தது.
 14, 1945 ஐக்கிய நாடுகள் சபை உருவானது.
 14, 1964 மார்ட்டின் லூதர்கிங் அமெரிக்கா சார்பாக சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
 15, 1932 ஏர் இந்தியா விமான சேவையைத் துவக்கியது.
 16, 1906 வ.உ.சிதம்பரம் சுதேசி கப்பலுக்கு ரூ.10/- வீதம் பங்குகளை 10 லட்சம் முதலீட்டில் 
 வெளியிட்டார்.
 

 21, 1945 பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை
 வழங்கப்பட்டது.
 22, 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 
 முதன்முதலாக மின் உற்பத்தி துவங்கியது.
 23, 1943 இந்திய ராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்களுக்கான படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
 24, 1712 தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன்முதலாக அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டு தமிழ், 
 ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மொழிகளில் 
 நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
 24, 1917 ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது.
 25, 1867 ஆல்பிரட் நோபல், வெடிமருந்துக்குக் 
 காப்புரிமை பெற்றார்.
 25, 1951 இந்தியா சுதந்திரம் பெற்றபின் நடந்த முதல் வாக்குப்பதிவு நாள்.
 26, 1947 காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.
  28, 1636 அமெரிக்காவில் முதல் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 
 அமைக்கப்பட்டது.
 28, 1886 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டது.
 31, 1931 தமிழகத்தில் முதல் திரைப்படம் "காளிதாஸ்' திரையிடப்பட்டது.
========================================================================================
பிறந்த தினங்கள்

 1, 1847 அன்னிபெசன்ட் 
 1, 1928 சிவாஜிகணேசன் -
 2, 1869 காந்தியார்  
 2, 1904 லால்பகதூர் சாஸ்திரி - பாரதத்தின் முன்னாள் பிரதமர், சுதந்திரப் போராட்ட வீரர்.
 4, 1884 சுப்ரமணிய சிவா - சுதந்திரப் போராட்ட வீரர்.
சுப்பிரமணிய சிவா

 5, 1823 ராமலிங்க வள்ளலார். ஜீவகாருண்யத்தை
 வலியுறுத்தியவர்.
 7, 1952 விளாதிமிர் புதின் - ரஷ்யாவின் அதிபர்.
 9, 1897 எம்.பக்தவத்சலம் - தமிழகத்தின் முன்னாள் முதல்வர் - சுதந்திரப் போராட்ட வீரர்.
 11, 1902 ஜெயப்பிரகாஷ் நாராயணன் - சுதந்திரப் போராட்ட வீரர்.
 10, 1906 ஆர்.கே.நாராயண் - ஆங்கில எழுத்தாளர்

 11, 1826 வேதநாயகம்பிள்ளை - கவிஞர், எழுத்தாளர்.
 11, 1908 கே.பி.சுந்தராம்பாள் - சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பாடகி.
 12, 1891 வையாபுரி பிள்ளை - தமிழ் ஆராய்ச்சியாளர்.
 12, 1912 நெ.து.சுந்தர வடிவேலு - கல்வியாளர் -
 பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.
 13, 1925 மார்கரெட் தாட்சர் - இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்.

 16, 1854 ஆஸ்கார் ஒயில்ட் - ஐரோப்பாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
 16, 1881 பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் -
 கல்வியாளர்.
 17, 1935 மில்கா சிங். - இந்தியர். தடகள வீரர். "பறக்கும் சீக்கியர்' என்று புகழ்பெற்றவர்.
 21, 1833 ஆல்பிரட் பெர்னார்ட் நோபல் - நோபல் பரிசு நிறுவியர்.

 24, 1914 கேப்டன் லட்சுமி ஷெகல் - சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
 25, 1881 பிகாசோ - புகழ்பெற்ற நவீன ஓவியக்
 கலைஞர்.
 27, 1811 மெரிட் சிங்கர் - தையல் இந்திரம்
 கண்டறிந்தவர்.

  30, 1908 பசும் பொன்  முத்துராமலிங்கம்  - சுதந்திரப் போராட்ட வீரர்.
 31, 1875 சர்தார் வல்லபாய் பட்டேல் - சுதந்திரப் போராட்ட வீரர், இரும்பு மனிதர் எனப் பாராட்டப்பட்டவர்.
========================================================================================
நினைவு தினங்கள்

 2, 1975 காமராஜ் - தமிழகத்தின் முன்னாள் முதல்வர். 

 3, 1995 ம.பொ.சிவஞானம் - சுதந்திரப் போராட்ட வீரர். 

 5, 2011 ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணினி 
 கண்டறிந்தவர்.
 8, 1979 ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
பட்டுக் கோட்டையார்

 8,
1959 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கவிஞர். திரைப்படப் பாடலாசிரியர்.
 10, 1974 டாக்டர் மு.வரதராசனார்.
 "மு.வ' என அழைக்கப்படும் நல்லறிஞர்.
 13, 1956 சங்கரலிங்கனார். தியாகி. தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர்.
 15, 2005 சுந்தர ராமசாமி - எழுத்தாளர்.

 17, 1981 கண்ணதாசன் - கவிஞர், திரைப்படப் 
 பாடலாசிரியர்.

 18, 1871 சார்லஸ் பாபேஜ் - கால்குலேட்டர் கண்ட கணிதமேதை.
 18, 1931 தாமஸ் ஆல்வா எடிசன் - மின்சாரம், சினிமா கண்டுபிடிப்பாளர்.
 19, 1974 தி.ஜ.ர. (ரங்கநாதன்) நாவல், சிறுகதை எழுத்தாளர். மஞ்சரி இதழ் ஆசிரியர்.
 31, 1990 எம்.எல்.வசந்த குமாரி - கர்நாடக இசைவாணி. பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.
 3
 30, 1963 பசும் பொன் முத்துராமலிங்கம் .
 31, 1984 இந்திரா காந்தி - இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.

----------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?