பசுமை சாகுபடி நிலம் 2300 ஏக்கர் பாழ் கார் தொழிற்சாலைக்கு  பறிப்பு

மத்தியில் பொறுப்பேற்ற பா.ஜ அரசாங்கத்திற்கு தற்போது மிகப்பெரிய சவாலான விஷயமாக உருவெடுத்திருப்பது  நிலம் கையகப்படுத்தும் சட்டம் தான். 
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தி அவசர சட்டம் ஒன்றை மோடி அரசு பிறப்பித்தது.
  அந்த அவசர சட்டம்தான் இன்றைக்கு இந்தியாவில் விவசாய தொழிலுக்கு சாவு மணி அடிக்கும் என்ற அச்சம் நாடெங்கும் பரவியுள்ளது.
 முந்தைய சட்டத்தில்  இருந்த சில முக்கிய அம்சங்களை மத்திய அரசு திடீரென திருத்தியதுதான் இந்த அச்சத்துக்கு காரணம். பழைய சட்டத்தில், கையகப்படுத்தப்படும் நிலங்களில் 70 சதவீத உரிமையாளர்களில் ஒப்புதல் தேவை என்று உள்ளது. அதாவது 70 சதவீத நில உரிமையாளர்கள்  நிலத்தை தர முன்வந்தால், மீதமுள்ள 30 சதவீதம் பேர் எதிர்த்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
அரசு எல்லா நிலத்தையும் கையகப்படுத்திவிடும்.
 ஆனால்,  அவசர சட்டத்தில், தேசிய பாதுகாப்பு, ராணுவம்,மின்சாரம், தொழில் தாழ்வாரம், ஏழைகளுக்கு வீடு கட்டுதல், ஆகிய 5 திட்டங்களுக்கு நிலத்தை  கையகப்படுத்தும்போது, 70 சதவீத நில உரிமையாளர்களின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதோடு நிலம் விவசாயம் செய்ய  தகுதியானதாக இருந்தாலும் அதை அரசு நினைத்தால் கையகப்படுத்தலாம் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால்  அவசர சட்டம் தானாகவே காலாவதியாகிவிடும். ஆனால், விவசாய நிலங்களை அரசு தன் இஷ்டத்துக்கு கையகப்படுத்த வழி செய்யும் இந்த மசோதாவை  நிறைவேற்ற விடமாட்டோம், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஓரணியில் எதிர்கட்சிகள் மட்டுமின்றி பா.ஜ.  வின் கூட்டணி கட்சிகளும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தமிழகத்தில் தான் முதலில் செயல்வடிவம் பெறுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின்  வளர்ச்சிக்கு என ஒரு தொலைநோக்கு திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 இந்த திட்டத்தில் தொழில்  வளர்ச்சிக்கென மாவட்டங்கள் தோறும் நில வங்கிகள் அமைத்தல், தொழில் துறையை ஊக்குவிக்க சிப்காட், சிட்கோ போன்ற அரசு அமைப்புகள் மூலம்  தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின் தங்கிய மாவட்டங்களில் தொழில்வளர்ச்சிக்கு தொழிற்பேட்டைகள் தேவை என்பதில் யாருக்கும்  மாற்று கருத்து இல்லை.
ஆனால் இதற்காக ஆண்டு முழுவதும் விளைச்சலை கொடுக்கும் நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவு தான் தற்போதைக்கு  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவில் சூளகிரி அருகே 2300 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதற்காக தொழிற்துறை சார்பில்  கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி உத்தரவும் வெளியிடப்பட்டது.
 இத்திட்டத்திற்கு தேவைப்படும் 2300 ஏக்கர் நிலம்  கண்டறியும் பணி வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.
 முதல் கட்டமாக சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பள்ளி, அட்டகுறுக்கி, கானலட்டி,  மருதாண்டப்பள்ளி, செட்டிப்பள்ளி, தோரிப்பள்ளி ஆகிய 6 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 834 ஏக்கர் நிலம் எடுக்கப்படுவதாகவும், கைப்பற்றப்படும் நிலங்கள் குறித்த  விவரங்களுடன் அதற்கான அறிவிப்பையும் கடந்த ஜனவரி 21ம் தேதி வெளியிட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது.
நிலத்தை கையகப்படுத்துவதற்காக ஒரு தாசில்தார் தலைமையில் தனி அலுவலகமே சூளகிரியில் அமைக்கப்பட்டு நோட்டீஸ் வினியோகிக்கும் பணி தீவிரமாக  நடந்து வருகிறது.
ஏற்கனவே மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டனர். சிப்காட் அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நிலம் கையகப்படுத்துவது  தொடர்பாக உங்கள் கருத்துக்கள் கேட்கும்போது உங்கள் தேவைகளை தெரிவிக்கலாம் எனக்கூறி விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் விரட்டாத குறையாக  அனுப்பி வைத்தது.
இதையடுத்து தங்கள் நிலத்தை மீட்க வழி தெரியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த விவகாரம் வெளியானதும் விவசாய அமைப்புகள் களத்தில்  குதித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.
 . சட்டரீதியான போராட்டத்தை  தொடங்கவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
அ த்தனையும் பசுமை நிலம்: தேசிய நெடுஞ்சாலை எண்.7 ஐ ஒட்டியுள்ள இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு, கெலவரப்பள்ளி அணையில் இருந்து  இடதுபுற கால்வாய் மூலம் தென்பெண்ணை ஆற்றின் நீர் வந்துகொண்டிருக்கிறது.
 இதனால் இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் 5 அடியிலேயே தண்ணீர்  கிடைக்கிறது.
செம்மண் பூமி, சாதகமான சீதோஷ்ணம் என்பதால், நெல் சாகுபடிக்கும் ஏற்ற நிலம்.
 தென்னை, வாழை, காய்கறிகள் என அனைத்தும் நல்ல  சாகுபடியை தருகிறது.
 இப்பகுதி விவசாயிகள் தக்காளி, நெல், ராகி, இஞ்சி, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், பீட்ரூட், நூக்கோல், பட்டாணி, புதினா, கொத்தமல்லி  உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும்  ஆந்திராவிற்கும் தினமும் டன் கணக்கில் அனுப்பி வைக்கின்றனர்.
 இத்தகைய வளமான சாகுபடி நிலங்களை ஏழை, எளிய விவசாயிகளிடமிருந்து எடுப்பதன்  மூலம், அவர்களது வாழ்வாதாரம் அழிந்துவிடும். இதை கருத்தில் கொண்டே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வேறு என்ன வழி?: ஓசூர் தாலுகாவில் 2 சிப்காட் தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில் 236 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சிப்காட்-1, 2 என்ற பெயரில்  தனித்தனியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன . இதில் ஏற்கனவே ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. ஓசூர் தாலுகாவில் உள்ள பஞ்சேஸ்வரம் என்ற  கிராமத்திலிருந்து மத்திகிரி வரை, 1000 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் தொழில்  துறையினருக்கும் பலன் அளிக்கும். விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என விவசாய அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால்  இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
கார் தொழிற்சாலைக்கு நிலம்: கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 அந்நிறுவனம் மாதத்திற்கு ஆயிரம் கார்கள் வரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
 மற்ற மாநிலங்களுக்கான  எளிதான இணைப்பு வசதி, ஏற்ற சீதோஷ்ண நிலை, தண்ணீர் வசதி, போக்குவரத்து மற்றும் மின்கட்டமைப்பு வசதிகள் கட்டாயம் தேவை என நிபந்தனை  விதித்துள்ளது.
அந்நிறுவனத்திற்கு உதவிடும் நோக்கத்தில் தான் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முடிவில் அரசு இறங்கியதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா நிறுவனத்திற்கு அங்கு ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசாங்கம் 900 ஏக்கர்  நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது. 
இதில் பெரும்பகுதி பாசன வசதி பெறும் விளைநிலங்கள் எனக்கூறி விவசாயிகள் போராட்டம் வெடித்தது. இந்த  போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுத்தது. சுமார் 2 ஆண்டுகள் நீடித்த போராட்டத்திற்கு பின்னர் டாடா நிறுவனம்  தொழிற்சாலையை அமைக்கும் முடிவையே கைவிடவேண்டியதாயிற்று. இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலையும் மாற்றி அமைத்தது.

30 ஆண்டுக்கு  மேலாக அந்த மாநிலத்தை ஆண்ட இடதுசாரி கட்சிகளின் ஆட்சி மாற்றம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் தமிழகத்திலும் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்காக அடிமாட்டு விலைக்கு விளை நிலங்களை கையகப்படுத்தி தாரை வார்க்கும் முயற்சி  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கேற்றாற்போல் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் சாதகமாக அமைந்திருப்பதால் தங்கள் நிலம் பறிபோகும்  என்ற கவலை இப்பகுதி விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொச்சியில் இருந்து தமிழகத்தில் 7 மாவட்டங்களில் விளைநிலங்களில் குழாய்  வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 ஆனால் இப்போது விவசாயிகளையும்,விவசாயத்தையும் காக்க வேண்டிய தமிழக அரசே விளை நிலங்களை கைப்பற்றுவதால் யாரிடம் முறையிடுவது ?இதை எதிர்த்து போராடுவதை தவிர வேறு வழியில்லை என  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே சமயத்தில் எப்பாடுபட்டேனும் தங்கள் நிலங்களை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்.

தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சும் கோக் ஆலைக்கு எதிர்ப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கோக் நிறுவனம் அமைய உள்ளது.
இதற்காக சிப்காட் வளாகத்தில் உள்ள  பெரியவேட்டுவபாளையத்தில் 40 ஏக்கர் நிலம், அருகில் உள்ள கூத்தம்பாளையத்தில் 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 70 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனம்  வாங்கியுள்ளது.
இந்நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் குதித்தனர். இதையடுத்து, கட்டுமான பணி  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் எதிர்ப்பை சமாளிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், பெருந்துறையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 
இதில் கலந்துகொண்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
 இத்தொழிற்சாலை சிப்காட்டில் அமையும் பட்சத்தில்  பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மற்றும் ஈங்கூர் சிற்றூராட்சிக்கு உட்பட 80 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், வாழ்வதற்கு தகுதியற்று வெளியிடங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகும்  என தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இத்தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளதாகவும், இதை புதிய திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து  பயன்படுத்திக்கொள்ளவும் கோக் நிறுவனம், தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. 

இதனால், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பெரும்பகுதி தண்ணீரை  இந்நிறுவனமே பயன்படுத்திக்கொள்ளும் நிலை உள்ளதால் புதிய திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நம்பியுள்ள உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள்  பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதற்கு ஆதரவு திரட்டிட நேற்று பெருந்துறையில் நோட்டீஸ் கொடுத்தவர்களை போலீசார்  தடுத்தனர். அ ப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 இதனால் அங்கு பெரும் பரபரப்பு, பதற்றம் நிலவியது.
இதைத்தொடர்ந்து போலீசார்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடன்பாடு ஏற்பட்டு நோட்டீஸ் விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

உதவி.தினகரன்.

==========================================================================

‘தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட’ என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல அத்தியாவசியச் சத்துகள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.மனிதனுக்கு அழகும், ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயைச் சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளன.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.சத்துகள் என்ன?: புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

மருத்துவ குணங்கள்: தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.கொழுப்பை குறைக்கும்: உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய அமிலங்கள் தேங்காயில் போதிய அளவு உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இந்த அமிலங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.   தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ, முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.ஆயுர்வேத மருத்துவத்தில், இயற்கையாக தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கும் மருந்தாகிறது. நிமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறலாம். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=70118#sthash.yJ00x4DE.dpuf
அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.மனிதனுக்கு அழகும், ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயைச் சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு