திங்கள், 23 மார்ச், 2015

நெஞ்சு எரிச்சல் உள்ளதா?கொழுப்பு எங்கே இருந்தாலும் ஆபத்துதானே? குறிப்பாக வயிறு மற்றும் தொப்பையைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தொப்பை என்பது அழகை பாதிக்கிற விஷயம் என்றால், ஆண்களின் பார்வையோ வேறு. - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
 இன்றைய காலத்தில் காலை  செய்தித்தாளை படித்தாலோ ,தொலைக்காட்சியை பார்த்தாலோ பலருக்கு வயிறு,மனசு எரியும,பத்திக்கிட்டு வரும்.
இது அதை பற்றியதல்ல.

 நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.
வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர். 
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். 
இத ன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. 

இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.
 இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். 
இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். 
விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும்.
 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.
வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். 
இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம்.
 புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். 
நுங்கு சாப்பிடலாம். 
ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். 
இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும். 
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். 
இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும்.
 எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.
இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. 
இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். 
தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். 
 அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். 
காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
 தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு.
 அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும்.
 பிறகு, ஏப்பம் வரும்.
 சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். 
உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; 
கனமான பொருளைத் தூக்கக்கூடாது;
 உடற்பயிற்சி செய்யக்கூடாது. 
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. 
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். 
அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. 
தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். 
புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். 
அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும். 
                                                                                                                 - டாக்டர் கு. கணேசன் .
==========================================================================
இன்று.
மார்ச் -23,

 • உலக வானிலை நாள்
 • பாகிஸ்தான் - குடியரசு நாள்
 • 1752 - கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது. 1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
 • 1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
 • 1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
 • 1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
 • 1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
 • 1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.
 • 1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
 • 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் "சே குவேரா"தலைமையிலான  அணி  பொலிவிய ராணுவப்பிரிவை வெற்றிகரமாக தோற்கடித்தது.
 • 1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
 • 1996 - தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1998- உலக வானியல் ஆராய்ச்சி தினம்.
 • 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

பணத்தொப்பை, சந்தோஷத் தொப்பை என அதற்கு பெயர் வைத்துக் கொண்டாடும் வகையில்தான் இருக்கிறது அவர்களது மனநிலை!டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனோ ‘தொப்பை இருந்தால் மாரடைப்பு வரலாம்’ என எச்சரிக்கிறார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளையும் வழிகளையும் கூறுகிறார். “மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால்,மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.”

‘‘தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ, அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. அதனால், கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்களுக்கு உடல் இயக்கம் குறைவாக உள்ள பழக்கவழக்கங்களே அதிகம் உள்ளன. நீண்ட நேரம் தொலைக்காட்சி, சினிமா பார்ப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

யோகா, நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதும் குறைவாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மரபு அடிப்படையிலேயே, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைத்து விடுகின்றன. மேலும், இதயத்தின் சதைகளை பழுதடைய செய்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி, அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும். இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு, நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போதோ, 25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குறிப்பாக, ஆண்கள்தான் இந்த மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களுக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மீள, எடை குறைப்பது மிகமிக அவசியம். அதாவது, ஙிவிமி என்று சொல்லப்படுகிற ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் சரியாக இருக்க வேண்டும்.

சிலர் ஒல்லி உடல்வாகு உடையவராக இருப்பார்கள். தொப்பை மட்டும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் அதிகமாக இருக்கும். மரபணு, உணவுப்பழக்க வழக்கம் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம்.

குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும், தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். தொப்பை அதிகமாக உள்ளவர்கள் பட்டியலில் இப்போது இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில் இப்பட்டியலில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கும்.

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுப்பழக்கம் உள்ளவர்களை கவுன்சலிங் மூலம் குணப்படுத்த வேண்டும். அதில் குணமாகவில்லையென்றால், மருத்துவரை நாடி, மதுப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். தொப்பையைக் குறைத்து, மாரடைப்பு ஆபத்தில் இருந்து விடுபட, மருத்துவம் இல்லாமல் பிற வழிகள் மூலம் குணப்படுத்தும் மையங்களின் உதவியையும் நாடலாம்...’ - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.
வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர்.
காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.
வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.
தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
என்ன முதலுதவி?
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.
அலட்சியம் வேண்டாம்!
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.
இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.
தடுப்பது எப்படி?
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.
முக்கிய யோசனைகள்
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
7

This article is closed for comments.
Please Email the Editor
பணத்தொப்பை, சந்தோஷத் தொப்பை என அதற்கு பெயர் வைத்துக் கொண்டாடும் வகையில்தான் இருக்கிறது அவர்களது மனநிலை!டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனோ ‘தொப்பை இருந்தால் மாரடைப்பு வரலாம்’ என எச்சரிக்கிறார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளையும் வழிகளையும் கூறுகிறார். “மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால்,மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.”

‘‘தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ, அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. அதனால், கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்களுக்கு உடல் இயக்கம் குறைவாக உள்ள பழக்கவழக்கங்களே அதிகம் உள்ளன. நீண்ட நேரம் தொலைக்காட்சி, சினிமா பார்ப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

யோகா, நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதும் குறைவாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மரபு அடிப்படையிலேயே, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைத்து விடுகின்றன. மேலும், இதயத்தின் சதைகளை பழுதடைய செய்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி, அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும். இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு, நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போதோ, 25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குறிப்பாக, ஆண்கள்தான் இந்த மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களுக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மீள, எடை குறைப்பது மிகமிக அவசியம். அதாவது, ஙிவிமி என்று சொல்லப்படுகிற ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் சரியாக இருக்க வேண்டும்.

சிலர் ஒல்லி உடல்வாகு உடையவராக இருப்பார்கள். தொப்பை மட்டும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் அதிகமாக இருக்கும். மரபணு, உணவுப்பழக்க வழக்கம் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம்.

குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும், தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். தொப்பை அதிகமாக உள்ளவர்கள் பட்டியலில் இப்போது இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில் இப்பட்டியலில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கும்.

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுப்பழக்கம் உள்ளவர்களை கவுன்சலிங் மூலம் குணப்படுத்த வேண்டும். அதில் குணமாகவில்லையென்றால், மருத்துவரை நாடி, மதுப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். தொப்பையைக் குறைத்து, மாரடைப்பு ஆபத்தில் இருந்து விடுபட, மருத்துவம் இல்லாமல் பிற வழிகள் மூலம் குணப்படுத்தும் மையங்களின் உதவியையும் நாடலாம்...’ - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
பணத்தொப்பை, சந்தோஷத் தொப்பை என அதற்கு பெயர் வைத்துக் கொண்டாடும் வகையில்தான் இருக்கிறது அவர்களது மனநிலை!டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனோ ‘தொப்பை இருந்தால் மாரடைப்பு வரலாம்’ என எச்சரிக்கிறார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளையும் வழிகளையும் கூறுகிறார். “மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால்,மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.”

‘‘தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ, அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. அதனால், கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்களுக்கு உடல் இயக்கம் குறைவாக உள்ள பழக்கவழக்கங்களே அதிகம் உள்ளன. நீண்ட நேரம் தொலைக்காட்சி, சினிமா பார்ப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

யோகா, நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதும் குறைவாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மரபு அடிப்படையிலேயே, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைத்து விடுகின்றன. மேலும், இதயத்தின் சதைகளை பழுதடைய செய்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி, அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும். இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு, நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போதோ, 25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குறிப்பாக, ஆண்கள்தான் இந்த மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களுக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மீள, எடை குறைப்பது மிகமிக அவசியம். அதாவது, ஙிவிமி என்று சொல்லப்படுகிற ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் சரியாக இருக்க வேண்டும்.

சிலர் ஒல்லி உடல்வாகு உடையவராக இருப்பார்கள். தொப்பை மட்டும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் அதிகமாக இருக்கும். மரபணு, உணவுப்பழக்க வழக்கம் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம்.

குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும், தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். தொப்பை அதிகமாக உள்ளவர்கள் பட்டியலில் இப்போது இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில் இப்பட்டியலில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கும்.

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுப்பழக்கம் உள்ளவர்களை கவுன்சலிங் மூலம் குணப்படுத்த வேண்டும். அதில் குணமாகவில்லையென்றால், மருத்துவரை நாடி, மதுப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். தொப்பையைக் குறைத்து, மாரடைப்பு ஆபத்தில் இருந்து விடுபட, மருத்துவம் இல்லாமல் பிற வழிகள் மூலம் குணப்படுத்தும் மையங்களின் உதவியையும் நாடலாம்...’ - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
பணத்தொப்பை, சந்தோஷத் தொப்பை என அதற்கு பெயர் வைத்துக் கொண்டாடும் வகையில்தான் இருக்கிறது அவர்களது மனநிலை!டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனோ ‘தொப்பை இருந்தால் மாரடைப்பு வரலாம்’ என எச்சரிக்கிறார். அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளையும் வழிகளையும் கூறுகிறார். “மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால்,மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.”

‘‘தொப்பைக்கும் மாரடைப்புக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. யார் யாருக்கு எல்லாம் தொப்பையின் (Truncal Obesity) அளவு அதிகரித்துக் கொண்டு போகிறதோ, அவர்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். வயிற்றின் அடிப்பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேர்வதுதான் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. சிறிதளவு தொப்பை இருந்தாலே மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உணவுப்பழக்கத்தாலும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை அடிக்கடி அதிக அளவில் உட்கொள்வதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. அதனால், கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளாலும் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்களுக்கு உடல் இயக்கம் குறைவாக உள்ள பழக்கவழக்கங்களே அதிகம் உள்ளன. நீண்ட நேரம் தொலைக்காட்சி, சினிமா பார்ப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

யோகா, நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற சிறுசிறு உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதும் குறைவாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மரபு அடிப்படையிலேயே, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் வழியை அடைத்து விடுகின்றன. மேலும், இதயத்தின் சதைகளை பழுதடைய செய்கிறது.

தொப்பை காரணமாக மாரடைப்பு உண்டாகி, அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கண்டிப்பாக நம்முடைய உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது யோகாசனம், நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும். இத்தகைய உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியோடு, நமது உடலை தொடர்ச்சியாக முழுப் பரிசோதனை செய்வதும் நல்லது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பரிசோதனை செய்து குறித்துக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போதோ, 25 பிளஸ்ஸில் இருப்போருக்கும் தொப்பை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பணி மற்றும் குடும்பச் சூழலால் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவையே முக்கிய காரணம். குறிப்பாக, ஆண்கள்தான் இந்த மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக பெண்களுக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மீள, எடை குறைப்பது மிகமிக அவசியம். அதாவது, ஙிவிமி என்று சொல்லப்படுகிற ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் சரியாக இருக்க வேண்டும்.

சிலர் ஒல்லி உடல்வாகு உடையவராக இருப்பார்கள். தொப்பை மட்டும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் அதிகமாக இருக்கும். மரபணு, உணவுப்பழக்க வழக்கம் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம்.

குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை காரணமாக மாரடைப்பு உட்பட என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றதோ அத்தகைய பாதிப்புகள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாக இருந்தும், தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு ஏற்படும். தொப்பை அதிகமாக உள்ளவர்கள் பட்டியலில் இப்போது இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில் இப்பட்டியலில் நமது நாடுதான் முதலிடத்தில் இருக்கும்.

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். மது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தொப்பை இருந்தால், மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுப்பழக்கம் உள்ளவர்களை கவுன்சலிங் மூலம் குணப்படுத்த வேண்டும். அதில் குணமாகவில்லையென்றால், மருத்துவரை நாடி, மதுப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். தொப்பையைக் குறைத்து, மாரடைப்பு ஆபத்தில் இருந்து விடுபட, மருத்துவம் இல்லாமல் பிற வழிகள் மூலம் குணப்படுத்தும் மையங்களின் உதவியையும் நாடலாம்...’’ - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf

கொழுப்பு எங்கே இருந்தாலும் ஆபத்துதானே? குறிப்பாக வயிறு மற்றும் தொப்பையைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தொப்பை என்பது அழகை பாதிக்கிற விஷயம் என்றால், ஆண்களின் பார்வையோ வேறு. - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
கொழுப்பு எங்கே இருந்தாலும் ஆபத்துதானே? குறிப்பாக வயிறு மற்றும் தொப்பையைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு இருந்தால் அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு தொப்பை என்பது அழகை பாதிக்கிற விஷயம் என்றால், ஆண்களின் பார்வையோ வேறு. - See more at: http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=325&id1=112&id2=0&issue=20150228#sthash.HLRu9WnM.dpuf
==========================================================================
தமிழருக்கு மரியாதை.
உலகப் புகழ் பிரிட்டனின் அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கி ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 வெங்கி ராமகிருஷ்ணன் தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர்.
 பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் வெங்கி ராமகிருஷ்ணன் 2009ம் ஆண்டில் ரசயானத்துக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றார்.
உடலின் செல்களில் புரதச்சத்தை உற்பத்தி செய்யும் ரிபோசோம்களைப் பற்றி அவர் செய்த ஆய்வுகளுக்காக அவர் இந்தப் பரிசை வென்றார்.
இப்போது அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
வெங்கி ராமகிருஷ்ணன்
 தற்போது தலைவர்  பதவி வகிக்கும்  சர் பால் நர்ஸ் டிசம்பரில் ஒய்வு பெற்றப்பின்னர். அடுத்தபடியாக பதவிக்கு வருவார். வரும்  5 ஆண்டுகள் இவர்தலைவர்  பதவி வகிப்பார்.

ராயல் சொசைட்டியின் கவுன்சில் புதன்கிழமை இவரது நியமனத்தை உறுதிசெய்தது.
தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது குறித்து பெரிதும் கௌரவமடைவதாக வெங்கி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 ராயல் சொசைட்டி தலைவர் பதவி  விஞ்ஞான உலகில் மிக முக்கிய ,பெருமைக்குரிய பதவி.
ராயல் சொசைட்டி 1660ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது.
 அதன் தலைவராக இருப்பவர்  விஞ்ஞானத்துக்காக உழைக்கும் முக்கியமான பிரமுகராக இருப்பார்.
ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர்களில் ஒருவர்.