[தற்] கொலை கார [ணம்] ர்

.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலராக இருந்தவர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி. 
கடந்த 2011ல், கலசப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்த தும், அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உணவுத் துறை, வணிகவரித் துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2012ல் முறைகேடுகள் ,குற்றசாட்டுகள் அதிகம் வந்ததால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 
அதன்பின் மீண்டும், கடந்த ஆண்டு, வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில், அ.தி.மு.க., உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 
நேற்று, அவரது மாவட்டச் செயலர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலரான, அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், கூடுதல் பொறுப்பாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் பொறுப்பையும் கவனிப்பார். கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநிலத்தில், உட்கட்சித் தேர்தலை, அமைச்சர் வளர்மதி நடத்துவார் என, கட்சித்தலைவி ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
 திடீரென அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து, கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலியில் பணியாற்றிய வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து, அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..
திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்தவர், முத்துகுமாரசாமி;
 இந்த ஆண்டு இறுதியில், ஓய்வு பெற இருந்தார்.
இவர் பணிபுரிந்த துறையில், சமீபத்தில், 7 ஓட்டுனர் பணியிடம் நிரப்பப்பட்டது; அந்த பணியிடங்களுக்கு, அமைச்சர் பணம் வாங்கிக்கொண்டு சிலரை பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு நான்கு ஓட்டுநர்களை பணிக்கு தேர்வு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வு செய்து, பணி ஆணை வழங்க செயற்பொறியாளர் எஸ். முத்துகுமாரசாமி முடிவு செய்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய அசாதாரண நிலை ஏற்பட்டது. இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் சொல்லுகிற நபர்களுக்குத் தான் நீ பணி ஆணை வழங்க வேண்டும். நீயாக எதையும் முடிவு செய்யக் கூடாது" என்று மிரட்டியிருக்கிறார். இத்தகைய சட்டவிரோத செயலை செய்ய முத்துக்குமாரசாமி மறுத்த போது மீண்டும் அமைச்சர் செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில் உன் பட்டியலில் உள்ள நான்கு பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும்படி" வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அமைச்சர் 'அப்படி வழங்கவில்லையெனில் நீ ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் தான் இருக்கின்றன. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெற முடியாமல் உன்னை உடனடியாக சஸ்பென்ட் செய்து விடுவேன்" என்று உரத்தக் குரலில் மிரட்டியிருக்கிறார். அமைச்சரின் மிரட்டலுக்கு பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவு செய்துள்ளார். அதற்கு பிறகு அமைச்சருடன் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று கூறிய போது வேளாண் அமைச்சரோ, 'ரூ.12 லட்சத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும்" என்று கடுமையாக கெடுபிடி செய்த போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி சில நாட்களாக நிம்மதி இழந்தவராக இருந்துள்ளார். இந்நிலையில்  விஷயம் என்னவென்று தெரியாத நிலையில் தமது நகையை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்த போது வந்த செல்பேசி அழைப்பில் பேசிய முத்துக்குமாரசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியாக கோபத்துடன் தமது செல்பேசியை தூக்கி விசிறி எறிந்துவிட்டு வேகமாக ரயில் பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு திடீரென ஓடிச் சென்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஓர் கொடூர சோக நிகழ்வு நடந்துள்ளது. அவரது உடல் இரு கூறுகளாக சிதறி பிளவுபட்டுக் கிடந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்நதுள்ளனர். இப்படுகொலைக்கு ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பதில் சொல்லாமல் தப்ப முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. முத்துக்குமாரசாமி திடீரென தற்கொலை செய்து கொள்வதற்கு முன் - See more at: http://andhimazhai.com/news/view/suic-agri-krish.html#sthash.nQJTjDRf.dpuf
 திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு நான்கு ஓட்டுநர்களை பணிக்கு தேர்வு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வு செய்து, பணி ஆணை வழங்க செயற்பொறியாளர் எஸ். முத்துகுமாரசாமி முடிவு செய்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய அசாதாரண நிலை ஏற்பட்டது.
இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் சொல்லுகிற நபர்களுக்குத் தான் நீ பணி ஆணை வழங்க வேண்டும். நீயாக எதையும் முடிவு செய்யக் கூடாது" என்று மிரட்டியிருக்கிறார்.
இத்தகைய சட்டவிரோத செயலை செய்ய முத்துக்குமாரசாமி மறுத்த போது மீண்டும் அமைச்சர் செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில் உன் பட்டியலில் உள்ள நான்கு பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும்படி" வற்புறுத்தியிருக்கிறார்.
மேலும் அமைச்சர் 'அப்படி வழங்கவில்லையெனில் நீ ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் தான் இருக்கின்றன. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெற முடியாமல் உன்னை உடனடியாக சஸ்பென்ட் செய்து விடுவேன்" என்று உரத்தக் குரலில் மிரட்டியிருக்கிறார்.
அமைச்சரின் மிரட்டலுக்கு பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.
அதற்கு பிறகு அமைச்சருடன் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று கூறிய போது வேளாண் அமைச்சரோ, 'ரூ.12 லட்சத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும்" என்று கடுமையாக கெடுபிடி செய்த போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி சில நாட்களாக நிம்மதி இழந்தவராக இருந்துள்ளார்.
 இந்நிலையில்  விஷயம் என்னவென்று தெரியாத நிலையில் தமது நகையை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்த போது வந்த செல்பேசி அழைப்பில் பேசிய முத்துக்குமாரசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியாக மிகுந்த கவலையுடன் தமது செல்பேசியை தூக்கி விசிறி எறிந்துவிட்டு வேகமாக ரயில் பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு திடீரென ஓடிச் சென்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஓர் கொடூர சோக நிகழ்வு நடந்துள்ளது.
அவரது உடல் இரு கூறுகளாக சிதறி பிளவுபட்டுக் கிடந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்நதுள்ளனர். இப்படுகொலைக்கு ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் முழுக்காரணம்.அவரின் ஊழல் ,லஞ்ச நடவடிக்கைதான் காரணம்.மேலிடத்துக்கு தான் பணம் கொடுக்க வெண்டும் என்று கோபத்துடன் அவர் கூறியுள்ளார்.
அந்த மேலிடம் எது?யார்?

அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. முத்துக்குமாரசாமி திடீரென தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்பேசியில் கடைசியாக யாரோடு பேசினார் ?

கடந்த சில காலமாக அவரோடு செல்பேசியில் பேசியவர்கள் யார் ?
 இதை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டால் பல அதிர்ச்சி உண்மைகள் ஆதாரத்துடன் வெளிவரும் .

என்று
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு நான்கு ஓட்டுநர்களை பணிக்கு தேர்வு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வு செய்து, பணி ஆணை வழங்க செயற்பொறியாளர் எஸ். முத்துகுமாரசாமி முடிவு செய்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய அசாதாரண நிலை ஏற்பட்டது. இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் சொல்லுகிற நபர்களுக்குத் தான் நீ பணி ஆணை வழங்க வேண்டும். நீயாக எதையும் முடிவு செய்யக் கூடாது" என்று மிரட்டியிருக்கிறார். இத்தகைய சட்டவிரோத செயலை செய்ய முத்துக்குமாரசாமி மறுத்த போது மீண்டும் அமைச்சர் செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில் உன் பட்டியலில் உள்ள நான்கு பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும்படி" வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அமைச்சர் 'அப்படி வழங்கவில்லையெனில் நீ ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் தான் இருக்கின்றன. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெற முடியாமல் உன்னை உடனடியாக சஸ்பென்ட் செய்து விடுவேன்" என்று உரத்தக் குரலில் மிரட்டியிருக்கிறார். அமைச்சரின் மிரட்டலுக்கு பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவு செய்துள்ளார். அதற்கு பிறகு அமைச்சருடன் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று கூறிய போது வேளாண் அமைச்சரோ, 'ரூ.12 லட்சத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும்" என்று கடுமையாக கெடுபிடி செய்த போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி சில நாட்களாக நிம்மதி இழந்தவராக இருந்துள்ளார். இந்நிலையில்  விஷயம் என்னவென்று தெரியாத நிலையில் தமது நகையை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்த போது வந்த செல்பேசி அழைப்பில் பேசிய முத்துக்குமாரசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியாக கோபத்துடன் தமது செல்பேசியை தூக்கி விசிறி எறிந்துவிட்டு வேகமாக ரயில் பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு திடீரென ஓடிச் சென்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஓர் கொடூர சோக நிகழ்வு நடந்துள்ளது. அவரது உடல் இரு கூறுகளாக சிதறி பிளவுபட்டுக் கிடந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்நதுள்ளனர். இப்படுகொலைக்கு ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பதில் சொல்லாமல் தப்ப முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. முத்துக்குமாரசாமி திடீரென தற்கொலை செய்து கொள்வதற்கு முன் - See more at: http://andhimazhai.com/news/view/suic-agri-krish.html#sthash.nQJTjDRf.dpuf

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு நான்கு ஓட்டுநர்களை பணிக்கு தேர்வு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வு செய்து, பணி ஆணை வழங்க செயற்பொறியாளர் எஸ். முத்துகுமாரசாமி முடிவு செய்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய அசாதாரண நிலை ஏற்பட்டது. இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் சொல்லுகிற நபர்களுக்குத் தான் நீ பணி ஆணை வழங்க வேண்டும். நீயாக எதையும் முடிவு செய்யக் கூடாது" என்று மிரட்டியிருக்கிறார். இத்தகைய சட்டவிரோத செயலை செய்ய முத்துக்குமாரசாமி மறுத்த போது மீண்டும் அமைச்சர் செல்பேசியில் தொடர்பு கொண்டு, 'நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில் உன் பட்டியலில் உள்ள நான்கு பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும்படி" வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அமைச்சர் 'அப்படி வழங்கவில்லையெனில் நீ ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் தான் இருக்கின்றன. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெற முடியாமல் உன்னை உடனடியாக சஸ்பென்ட் செய்து விடுவேன்" என்று உரத்தக் குரலில் மிரட்டியிருக்கிறார். அமைச்சரின் மிரட்டலுக்கு பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவு செய்துள்ளார். அதற்கு பிறகு அமைச்சருடன் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று கூறிய போது வேளாண் அமைச்சரோ, 'ரூ.12 லட்சத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும்" என்று கடுமையாக கெடுபிடி செய்த போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி சில நாட்களாக நிம்மதி இழந்தவராக இருந்துள்ளார். இந்நிலையில்  விஷயம் என்னவென்று தெரியாத நிலையில் தமது நகையை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்த போது வந்த செல்பேசி அழைப்பில் பேசிய முத்துக்குமாரசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியாக கோபத்துடன் தமது செல்பேசியை தூக்கி விசிறி எறிந்துவிட்டு வேகமாக ரயில் பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு திடீரென ஓடிச் சென்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஓர் கொடூர சோக நிகழ்வு நடந்துள்ளது. அவரது உடல் இரு கூறுகளாக சிதறி பிளவுபட்டுக் கிடந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்நதுள்ளனர். இப்படுகொலைக்கு ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. - See more at: http://andhimazhai.com/news/view/suic-agri-krish.html#sthash.nQJTjDRf.dpuf

தற்கொலை செய்து கொண்ட, வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துகுமாரசாமியின்  மனைவி, தலைமை செயலர் ஞானதேசிகனின் சித்தப்பா மகள்.
 முத்துகுமாரசாமி மரண செய்தி கேட்டு, துடித்துப் போன ஞானதேசிகன், திருநெல்வேலிக்கு சென்று, சகோதரி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
 அப்போது, முத்துகுமாரசாமி இறந்த விவகாரத்தின் பின்னணி குறித்து, ஞானதேசிகனிடம் அவரது சகோதரி விவரித்து உள்ளார்.
 குடும்பப் பிரச்னையால் தான், முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறும்படி,அதிமுகவினரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தொடர்ந்து தனக்கு நெருக்கடி தந்து வருவதையும் , அவர்கள் மூலம் தனக்கும், தன் மகன்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் கூறி அழுதுள்ளார்.
அதையே கூறி காங்கிரசு தலைவர் இளங்கோவன் பகிரங்கமாக அறிக்கையும் விட்டார்.அக்ரியை கைது செய்ய வேண்டும் .விசாரிக்க வெண்டும் என்று பல மனுக்கள் வேளாண் துறை ஊழியர்கள்,சங்கம் ஆகியவற்றில் இருந்து அரசுக்கு சென்றன.
வேளாண் துறை சங்கங்கள் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் என்று களம் இறங்கின.
இந்நிலையில்,ஜெயலலிதா வேறு வழியில்லாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா ஆட்சி செய்வது தெரியக்கூடாது என்று நீதிமன்றம் கூறி இருப்பதால் கட்சி பதவியை ஜெயா பிடுங்க்கியுள்ளார்.
அமைச்சர் பதவியை முதல்வர் பன்னீர் செல்வம் மூலம் அறிவிக்கப்பட்டு பிடுங்கப்படும்.
அதேநேரம்,அக்ரியின் தூண்டுதலால் தங்கள் பண வரவு போனதால் தற்கொலை செய்து கொண்ட அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்த, வேளாண் பொறியியல் துறையின், இரண்டு உயரதிகாரிகள்., அமைச்சரின் இரண்டு உதவியாளர்கள் மற்றும் இந்த [தற்]கொலையின் காரணவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய கும்பல் வழக்குகளை எதிர்பார்த்து கவலையுடன் இருக்கின்றது .
============================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.