வெள்ளமும் அர[சியல்]சு நிவாரணமும்.
இதுதான் நிர்வாக லட்சணம்.
சென்னையில் 100 ரூபாய்க்கு பால் விறக்ப்படுகிரது.காரணம் பால் கிடைக்கவில்லை.ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் கொள்முதல் இன்று நிறுத்தப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் நிறுத்தத்தால் 30,000 லிட்டர் பால் மாவட்டத்தில் விரயம் என புகார் தெரிவித்தனர். சென்னையில் பால் வாங்க தயார் இல்லை என ஆவின் தெரிவித்துள்ளது
இதைத்தானே கமல்ஹாசன் கணக்கு கேட்டுள்ளார்.இப்போது அவர் விதி கொடுத்தால் அதுவும் இந்த [காந்தி]கணக்கில்தானே கரையும்.
|
அம்மா படம் போட்ட பைக்கு அரிசியை மாற்றி தரும் அன்பு தொண்டர்கள்...
அவசரமே இல்ல மெல்ல வாங்க...
/////
வணக்கம் நட்புறவுக்கு...
நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்று 10 பேர் கொண்ட குழுவுடன் நேரில்
பார்த்து உதவி செய்ய அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை அணுகி அனுமதி கேட்க சென்ற போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அளித்த பதில் நிவாரண பொருட்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறோம் ஆனால் உதவி செய்ய அங்கு செல்ல அனுமதி அமைச்சர் இடம் கேட்டு தான் செல்ல வேண்டும் என்று சொன்னார் 30 நிமிடங்கள் பொறுமையாக காத்து இருக்குமாறு சொன்னார் அவரின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து காத்திருந்தோம்
அங்கே நடக்கும் காட்சிகள்
பார்த்தோம் படம் பிடித்து இருக்கிறோம் திருப்பூர் மாவட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிய நிவாரண பொருட்களை அரசு எப்படி வாக்குக்காக பயன் படுத்துகிறது என்று நீங்களே பாருங்கள் உண்மை புரியும் முடிந்தவரை இதை பகிருங்கள் நண்பர்களே

இதோ உங்கள் பார்வைக்கு இந்த காணொளி காட்சி
2,431 பார்வைகள்
நாகரிகம் கருதி இதை விமர்சனம் செய்ய மனமில்லாமல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நேரடி உதவிகள் செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோள் உடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம் நட்புறவுகளே

காணொளி காட்சி எடுக்கப்பட்ட இடம்
இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம்
பல்லடம் சாலை திருப்பூர்
இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம்
பல்லடம் சாலை திருப்பூர்
#verified #chennai