புதன், 16 டிசம்பர், 2015

வியக்கவைக்கும் மலர்கள்,

இயற்கை உலகில் உள்ள எல்லாவற்றையும் விட பெரியது.
சக்தியுள்ளது.

உதாரணம்.நீங்கள் மறக்க முடியா சென்னை வெள்ளப் பேரழிவு.

எல்லாருக்கும் ஆணையிட்டுகொண்டிருந்தவர் கூட ஆடிப் போய் விட்டார் இயற்கையின் ஊழிக்கூத்து முன்.

இயற்கைதான் இங்கு அழகு.

அதே இயற்கைதான் அதன் பாதையில் மனிதன் தன்னை பெரியவனாகக் காட்டி தன்னை ஆட்சி செய்ய நினைத்தால் தக்க பாடத்தையும் புகட்டி தான் அபாயமானது எனபதையும்  காட்டி விடுகிறது.

இது இயற்கை அழகின்  மறு பக்கத்தை பற்றியது.

உலகில் ஆர்டிக் மலர்கள் நூற்றுக்கணக்கான வகைகளைக் கொண்டது.

அம்மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் மலர்ந்து மக்களை மயக்கம் கொள்ள வைப்பவை.
கீழ்க்காணும் ஆர்டிக் மலர்கள் ,இயற்கையில் உருவான பிற உயிர்களை நம் கண் முன்னே கொண்டு வருபவை.

நீங்களே அம்மலர்கள் எந்த உயிரினத்தை,வடிவத்தை நமக்கு காண்பிக்கிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

 எனக்கு ஒரு வடிவமாகவும் உங்களுக்கு அதே மாற்று வடிவமாகவும் உங்கள் கற்பனையில் புலப்படலாம்.