உங்கள் தொகுதி: பதிவான வாக்கு சதவிகிதம்?

தொகுதி வாரியாக ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு!


கும்மிடிப்பூண்டி - 81.38
பொன்னேரி - 78.62
திருத்தணி -- 79.89
திருவள்ளூர் - 79.49
பூந்தமல்லி - 75.61
ஆவடி - 67.37
மதுரவாயல் - 61.57
அம்பத்தூர் - 63.68
மாதவரம் - 67.33
திருவொற்றியூர் - 67.98
ஆர்.கே.நகர் - 67.91
பெரம்பூர் - 65.38
கொளத்தூர் - 64.40
வில்லிவாக்கம் - 60.92
திரு.வி.க.நகர் - 63.03
எழும்பூர் - 62.48
ராயபுரம் - 62.63
துறைமுகம் - 55.27
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - 62.02
ஆயிரம்விளக்கு - 59.93
அண்ணா நகர் - 60.95
விருகம்பாக்கம் - 58.53
சைதாப்பேட்டை - 59.78
தி.நகர் - 57.72
மயிலாப்பூர் - 56.66
வேளச்சேரி - 58.20
சோழிங்கநல்லூர் - 59.17
ஆலந்தூர் - 61.15
ஸ்ரீபெரும்புதூர் - 76.73
பல்லாவரம் - 61.35
தாம்பரம் - 62.36
செங்கல்பட்டு - 66.85
திருப்போரூர் - 78.45
செய்யூர் - 79.71
மதுராந்தகம் - 80.67
உத்திரமேரூர் - 81.81

காஞ்சீபுரம் - 74.50
அரக்கோணம் - 74.96
சோளிங்கர் - 81.69
காட்பாடி - 76.92
ராணிப்பேட்டை - 76.76
ஆற்காடு - 82.26
வேலூர் - 68.03
அணைக்கட்டு - 78.01
காவரிபாக்கம் - 80.11
குடியாத்தம் - 74.01
வாணியம்பாடி - 77.06
ஆம்பூர் - 75.40
ஜோலார்பேட்டை - 80.55
திருப்பத்தூர் - 78.89
ஊத்தங்கரை - 81.99
பர்கூர் - 81.86
கிருஷ்ணகிரி - 79.63
ஹேப்பனஹள்ளி - 82.37
ஓசூர் - 70.88
தளி - 76.08
பாலக்கோடு - 88.49
பென்னாகரம் - 87.61
தர்மபுரி - 81.12
பாப்பிரெட்டிபட்டி - 84.99
அரூர் - 83.61
செங்கம் - 83.80
திருவண்ணாமலை - 78.99
கீழ்பென்னத்தூர் - 84.26
கலசபாக்கம் - 84.67
போளூர் - 85.52
ஆரணி - 81.78
செய்யாறு - 84.18
வந்தவாசி - 81.21
செஞ்சி - 79.30
மயிலம் - 80.54
திண்டிவனம் - 78.46
வானூர் - 78.51
விழுப்புரம் - 75.71
விக்கிரவாண்டி - 81.24
திருக்கோவிலூர் - 78.20
உளுந்தூர்பேட்டை - 82.35
ரிஷிவந்தியம் - 79.32
சங்கராபுரம் - 79.68
கள்ளக்குறிச்சி - 80.31
கெங்கவல்லி - 80.36
ஆத்தூர் - 78.92
ஏற்காடு - 84.74
ஓமலூர் - 84.86
மேட்டூர் - 77.92
எடப்பாடி - 85.77
சங்ககிரி - 83.34
சேலம் மேற்கு - 74.24
சேலம் வடக்கு - 71.06
சேலம் தெற்கு - 74.50
வீரபாண்டி - 86.13
ராசிபுரம் - 83.42
சேந்தமங்கலம் - 85.44
நாமக்கல் - 77.32
பரமத்திவேலூர் - 83.18
திருச்செங்கோடு - 80.86
குமாரபாளையம் - 80.60
ஈரோடு கிழக்கு - 69.31
ஈரோடு மேற்கு - 73.21
மொடக்குறிச்சி - 79.06
பெருந்துறை - 85.17
பவானி - 82.28
அந்தியூர் - 81.03
கோபிசெட்டிபாளையம் - 83.72
பவானி சாகர் - 81.55
உதகமண்டலம் - 68.61
கூடலூர் (தனி)- 72.37
குன்னூர் - 70.81
மேட்டுபாளையம் - 74.87
சூளுர் - 75.22
கவுண்டம்பாளையம் - 66.03
கோவை வடக்கு - 61.72
தொண்டாமுத்தூர் - 65.72
கோவை தெற்கு - 61.91
சிங்காநல்லூர் - 61.29
கிணத்துக்கடவு - 69.44
பொள்ளாச்சி - 77.31
வால்பாறை (தனி) - 72.61
பழனி - 76.18
ஒட்டன்சத்திரம் - 84.30
ஆத்தூர் - 84.85
நிலக்கோட்டை (தனி) - 79.06
நத்தம் - 79.45
திண்டுக்கல் - 73.23
வேடசந்தூர் - 80.36
கரூர் - 79.65
கிருஷ்ணராயபுரம் (தனி) - 82.43
குளித்தலை - 87.55
மணப்பாறை - 78.07
ஸ்ரீரங்கம் - 78.95
திருச்சி (மேற்கு) - 69.75
திருச்சி (கிழக்கு) - 68.12
திருவெறும்பூர் - 67.83
லால்குடி - 81.14
மண்ணச்சநல்லூர் - 81.57
முசிறி -79.64
துறையூர் - 79.66
பெரம்பலூர் (தனி) - 79.40
குன்னம் - 79.69
திட்டக்குடி - 77.23
விருத்தாசலம் - 79.20
நெய்வேலி - 80.58
பண்ருட்டி - 81.57
கடலூர்- 73.94
குறிஞ்சிபாடி- 83.05
புவனகிரி- 80.52
சிதம்பரம்- 73.88
காட்டுமன்னார்கோவில் -77.49
சீர்காழி (தனி)- 77
மயிலாடுதுறை- 71.44
பூம்புகார்- 75.47
நாகபட்டினம்- 72.99
கீழ்வேலூர் (தனி)- 84.05
வேதாரண்யம்- 77.48
திருத்துறைப்பூண்டி (தனி)- 78.27

மன்னார்குடி- 76.55
திருவாரூர்- 77.12
நன்னிலம்- 80.18
திருவிடைமருதூர்- 78.55
கும்பகோணம்- 76.21
பாபநாசம்- 75.47
திருவையாறு- 81.33
ஒரத்தநாடு- 79.61
பட்டுக்கோட்டை- 72.52
பேராவூரணி- 78.33
கந்தர்வக்கோட்டை (தனி)- 77.71
விராலிமலை- 84.01
புதுக்கோட்டை- 74.69
திருமயம்- 76.06
ஆலங்குடி- 78.92
அறந்தாங்கி- 71.72
காரைக்குடி- 67.99
திருப்பத்தூர்- 72.22
சிவகங்கை- 67.89
மானாமதுரை (தனி)-71.33
மேலூர்- 74.16
மதுரைகிழக்கு- 74.09
சோழவந்தான்(தனி)-80.29
மதுரை வடக்கு - 65.83
மதுரை தெற்கு - 66.66
மதுரை மத்தி- 64.92
மதுரை மேற்கு - 65.23
திருப்பரங்குன்றம்- 67.98
திருமங்கலம்- 78.17
உசிலம்பட்டி- 74.26
ஆண்டிபட்டி- 76.97
பெரியகுளம்- 74.16
போடிநாயக்கனூர்- 76.96
கம்பம்- 73.13
ராஜபாளையம் - 75.42
ஸ்ரீவில்லிபுத்தூர் - 75.68
சாத்தூர் - 78.09
சிவகாசி- 73.91
விருதுநகர் - 73.09
அருப்புக்கோட்டை - 78.00
திருச்சூழி - 80.75
பரமக்குடி (தனி) - 67.91
திருவாடானை - 68.20
ராமநாதபுரம் - 67.61
முதுகுளத்தூர் - 67.44
விளாத்திகுளம் - 74.05
தூத்துக்குடி - 68.69
திருச்செந்தூர் - 72.60
ஸ்ரீவைகுண்டம் - 74.30
ஒட்டப்பிடாரம் - 72.59
கோவில்பட்டி - 66.3
சங்கன் கோவில் (தனி) - 75.56
வாசுதேவ நல்லூர் (தனி) - 73.16
கடையநல்லூர் - 70.89
தென்காசி - 76.38
ஆலங்குளம் - 78.59
திருநெல்வேலி - 70.01
அம்பாசமுத்திரம் - 72.60
பாளையங்கோட்டை - 60.07
நாங்குனேரி - 71.92
ராதாபுரம் - 70.90
கன்னியாகுமரி - 73.59
நாகர்கோவில் - 65.16
குளச்சல் - 63.51
பத்மநாபபுரம் - 68.13
விளவங்கோடு - 66.27
கிள்ளியூர் - 60.70
அரியலூர் - 86.48
ஜெயங்கொண்டம் - 81.08
தாராபுரம் (தனி) - 76.12
காங்கேயம் - 78.37
அவிநாசி (தனி) - 77.31
திருப்பூர் வடக்கு - 66.44
திருப்பூர் தெற்கு - 66.07
பல்லடம் - 71.46
உடுமலைப்பேட்டை - 73.10
மடத்துக்குளம் - 75.7
==================================================================================
இன்று ,
மே-18.
  • சர்வதேச அருங்காட்சியக தினம்


  • ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)

  • தொங்கோ யூ.கே.,ன் பகுதியாக்கப்பட்டது(1900)

  • இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது(1974)

===================================================================================
புது மோசடி
வாட்ஸ் ஆப் கோல்டன் வெர்ஷன்  
உலகையே இணைக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கும் ஆப்ஸ்- வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர். இதில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகிப் போனது. நம்மில் பலர் இதில் வரும் செய்திகளை அதிகளவு பகிர்ந்து கொள்வோம். அதில் எது உண்மை, எது பொய் என்றே தெரியாது.
ஃபேஸ்புக்கில் பல பொய்யான (fake) தகவல்கள் வருவது போன்றே, வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வரத் தொடங்கின. ஆனால், “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, வாட்ஸ் ஆப்பையே கடித்த” கதையாக ‘WhatsApp Golden Version 4.0’ எனும் பெயரில் ஒரு போலி தகவல் பரப்பப்படுகிறது.
• வாட்ஸ் ஆப் வீடியோ கால்
• தெரியாமல் தவறுதலாக அனுப்பிய மெசேஜை டெலீட் செய்து கொள்ளலாம்.
• ஒரே நேரத்தில் 100 படங்களை அனுப்பலாம்.
• ஃப்ரீயாக ஃபோன் கால் செய்யலாம்
• வாட்ஸ் அப்பில் தீம்களை மாற்றலாம்
• இலவசமாக SMS அனுப்பலாம்.
• யார் யார் நம் டி.பி ஸ்டேட்டஸ் பார்த்தார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் – இவையெல்லாம் இதன் தனித்தன்மைகள் எனப் ‘பீலா’ விடுகிறது அந்த தகவல்.
நம் மக்களும் இதைப் பார்த்ததும் Smiley போல மாறி, அந்த லிங்க்கை க்ளிக் செய்கிறார்கள். அப்படி அந்த லிங்க்கை க்ளிக் செய்தால், ஒரு இணைய முகவரிக்குச் செல்லும். டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், 15 பேருக்காவது Friend request அனுப்பினால்தான் “Whatsapp version 4.0” ஐ டவுன்லோட் செய்ய முடியும் எனும் செய்தி வரும். இப்படி ஒரு வெர்ஷன் பற்றிய தகவல் அதிகாரப் பூர்வமாக வரவே இல்லையே, பிறகு எப்படி டவுன்லோட் செய்ய முடியும் என யோசிக்கக்கூட நேரமில்லாமல் உடனே 15 பேர் என்ன… 45 பேருக்கு அனுப்புவோம்.
சரி… அனுப்பி விட்டோம், டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், நாம் ஒன்றிரண்டு சர்வேக்களில் பங்கெடுத்தால்தான் டவுன்லோட் செய்யும் பக்கம் வரும் என்று காண்பிக்கும். இந்த சர்வேக்காளில், நம் பெயர் முகவரி, இமெயில் ஐ.டி, போன் நம்பர் கேட்கப்படும்.
இதில், இறுதியாக நம் தகவல்களை வேறு இணையதளங்களுக்குப் பகிர நாம் ஒப்புக் கொள்வது போல செய்தி இருக்கும். இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் “Golden WhatsApp” எட்டாக் கனியாகவே இருக்கும். நாமே அலுத்துப் போய் விட்டுவிடுவோம். பிறகுதான் விளையாட்டே உள்ளது!
தேவையில்லாத கால்கள், மெயில்கள், மெசேஜ்கள் எனப் பலவும் நம்மைத் துரத்தும். மெயிலையோ, மெசேஜையோ திறந்தால் நம் கணினியையும், மொபைலையும் வைரஸ் தாக்கும். நம் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதில் மிகவும் கொடுமையான விஷயம், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று பலபேருக்கும் இந்த தொல்லை நம்மால் ஏற்பட்டிருக்கும். நிம்மதியாக வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்தியவனை இப்படி பிரச்னையில் மாட்டி விட்ட “வாட்ஸ் ஆப்” பாவம் நம்மை சும்மா விடாது என்பதை நினைவில் கொள்ளவும்!
இப்படி செய்பவர்களுக்கு, ஒவ்வொரு Surveyக்கும் கமிஷன் கிடைக்கும். அதோடு இலவசமாக நமக்கு virus!
இதுதான் “WhatsApp Golden Version 4.0” வின் நிலை. யாரும் ஏமாந்துவிட வேண்டாம். வாட்ஸ் ஆப் என்ன அப்டேட் செய்தாலும், அது நமக்கு நம் playstoreல் மட்டுமே தகவலாக வரும். ஆகவே யாரும் நம்பி ஏமாற வேண்டாம். பத்து பத்து போட்டோவாகப் பொறுமையாக அனுப்புவது தவறில்லை. 100 போட்டோ அனுப்ப ஆசைப்பட்டு, மோசம் போய்விடாமல் இருத்தல் நன்று!
==================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?