இந்த "போஸ் "போதுமா?
மனிதன் மட்டுமல்ல.வரவர உலகில் மற்ற உயிரினங்களும் காமிராவுக்கு "போஸ் "கொடுப்பதில் பயங்கர தேற்றம் ஆகி விட்டன.
இதற்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் நம் பிரதமர் சென்று செல்பி,காமிரா முன் கலக்கியதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ.?
இந்த "போஸ் "போதுமா?என்று சவால் விடும் சில புகைப்படங்கள்.