உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற



ஒவ்வொரு ஆனது பிறக்கையிலும் எல்லோர் மனதிலும் உண்டாகும் நம்பிக்கை

"இந்த ஆண்டு நமக்கு இதுவரை இருந்த பிரசனைகளில் இருந்து நம்மை விடுவித்து ,நலமான,வளமான ஆண்டாக அமையும்"என்பதுதான்.

அது போன்று எண்ணம் உங்களுக்குள்ளும் உருவாகியிருக்கலாம்.உங்கள் எண்ணம் அப்படியே உண்மையாக முதலில் வாழ்த்துகிறேன்.


   "எண்ணிய எண்ணியாங்கு எய்துபர்
                                          எண்ணியார் திண்ணியராகப்பெறின் "

                                                                                                    என்பது  அய்யன் வள்ளுவரின் வாக்கு.


அதேப்போல் நீங்கள் அடையப்பெறும் எண்ணும் நிகழ்வுகள்,பொருட்கள்,நலங்கள் அனைத்தையும் அவை உறுதியாக நமக்கு கிடைக்கும் என்று நீங்கள் மனதளவில் எண்ணினால் அவை இந்த ஆங்கிலப்புத்தாண்டில் கிடைத்தே தீரும்.


ஆனால் வெறும் ஆசையை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சோம்பி உட்கார்ந்திருந்தால் நியாயமாக நமக்கு கிடைக்கக் கூடிய வைகள் கூட கிடைக்காமல் போய் விடும்.


உங்கள் தேவையை,ஆசையை இலக்காக கொண்டு மனதில் உறுதியுடன் உழைத்தால் மட்டுமே அவை கிடைக்கும்.


அப்படி உங்கள் எண்ணங்கள் எல்லாம்  2017 ஆண்டில் ஈடேற "சுரன் "வாழ்த்துகிறேன்.

======================================================================================
ன்று,
ஜனவரி-01.

  • உலக  குடும்ப தினம்
  • சீன குடியரசு அமைக்கப்பட்டது(1912)
  • ஐரோப்பிய அமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  • உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது(1995)
  • யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது(1999)

  • ======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?