இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

சசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா?

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ரா.கிருட்டிண மூர்த்தி கொடுத்த ஆவேச வாட்ஸ் அப் வாய்ஸ்.
ஜெயலலிதாவுக்கு சசிகலாதான் ஆளை மெதுவாக் கொல்லும் விடத்தை கொடுத்ததாக ஆவேசமாக் குர்றம் சாட்டுகிறார்.
இதற்கு என்ன பதிலை ஆதாரமாகத் தரப் போகிறார் சசிகலா?