செவ்வாய், 3 ஜனவரி, 2017

நாய் கூட வாக்களிக்காது


அதிமுக அமைசர்களுக்கு சசிகலாவை முதல்வராக்குவதை தவிர வேறு ஆட்சி,நிர்வாகம் செய்யம் எண்ணத்தையே கைவிட்டு விட்டார்கள்.தமிழத்திலோ வறட்சி கோரத்தாண்டவம் ஆடுகிறது .விவசாயிகள் 102 பேர்கள் தற்கொலை செய்துள்ளனர்.மாரடைப்பால் மரணித்தவர்கள்,கணக்கில் வராத விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே .ஆனால் அமைசர்களோ" சின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சி தருக" என்று முழுநேர வேலை செய்கிறார்கள்.
மிச்சம் இருக்கும் மூன்றரை ஆண்டில் கொள்ளையடிப்பதை தவிர வேறு எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை .வரும் தேர்தலில் அவர்கள் வீட்டு நாய் கூட (வாக்குரிமை இருந்தால் )அதிமுக அமைசர்களுக்கு வாக்களிக்காது.