இயற்கை தரும் நலம் ...,
....
மரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம்.
இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு உணவுப் பொருள். சருமத்தை மிருதுவாக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்பிலும் , சீரான செரிமானத்திலும், தலைவலியைப் போக்கவும், வயிற்றுப்போக்கு சிகிச்சையிலும் மரவள்ளிக் கிழங்கு நல்ல பலன் தருகிறது.
மலையாளிகள் உணவில் தினமும் கப்பக்கிழங்கு உண்டு..
கண் ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துவது, காயங்களை ஆற்றுவது, பூச்சிகளை அகற்றுவது, கர்ப்பகாலத்தில் உதவுவது, நல்ல பசியைத் தூண்டுவது போன்றவை மரவள்ளிக் கிழங்கின் மற்ற நன்மைகள் ஆகும்.
பல உணவுப்பொருட்கள் உடலைத் தொற்று , ஜீரண பிரச்சனை , இன்னும் பல வகையான நோய் போன்றவற்றிலிருந்து குணப்படுத்துகிறது, ஆனால் அந்த உணவுப்பொருட்களே தொடக்கத்தில் இத்தகைய பாதிப்புகள் உண்டாகக் காரணமாகவும் இருக்கலாம்.
அதாவது, ஒரு உணவுப் பொருள் சரியான பதத்தில் வேக வைக்காதபோது அது விஷமாக மாறுகிறது, அதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது.
ஆனால், அதே உணவை சரியாக வேக வைத்து சமைப்பதால், வேறு எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு அவை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது
இந்த பிரிவின் கீழ் மிகக் கச்சிதமாக பொருந்தும் ஒரு உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு. மரவள்ளிக் கிழங்கு என்பது ஒரு வேர் காய்கறி ஆகும்.
இதன் சுவை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்காக இது ஒரு புகழ் பெற்ற உணவுப்பொருளாக விளங்குகிறது.
மரவள்ளிக் கிழங்கு மாவும் பல உணவுத் தயாரிப்புகளில் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இதனை பதப்படுத்துவது என்பது மியாவும் கடினம். மரவள்ளிக் கிழங்கு பறித்தவுடன் வேக வைக்கப்பட வேண்டும்.
இல்லையேல் அது விரைவில் அழுகி விடும் வாய்ப்பு உண்டு.
ஆகவே மரவள்ளிக் கிழங்கை வாங்கிய இரண்டு தினங்களுக்குள் அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சருமத்திற்கு நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த பதிவில் மரவள்ளிக் கிழங்கை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் முக்கியமான எட்டு நன்மைகளைப் பற்றிக் காணலாம்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து போலேட். மற்றும் வைட்டமின் சி. மரவள்ளிக் கிழங்கில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன.
அதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கின்றன.
இதன் சுவை மிக அதிகம் என சொல்லிக்கொள்கிற அளவு இல்லாவிட்டாலும் இதன் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
======================================================================================
மருத்துவக் கல்வியில் மனுவாதத்தின் வெற்றி சிரிப்பு! தெரிவதாக பேராசிரியர் அருணன் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

- சருமம் மிருதுவாக
- முடி வேகமாக வளர
- எடை குறைப்பு
- செரிமானம்
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- பசியை தூண்டுதல்
- கர்ப்பிணிகள்
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து போலேட். மற்றும் வைட்டமின் சி. மரவள்ளிக் கிழங்கில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன.
அதனால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கின்றன.
இதன் சுவை மிக அதிகம் என சொல்லிக்கொள்கிற அளவு இல்லாவிட்டாலும் இதன் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
======================================================================================
மருத்துவக் கல்வியில் மனுவாதத்தின் வெற்றி சிரிப்பு! தெரிவதாக பேராசிரியர் அருணன் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
அவற்றில் 2447இடங்கள் உள்ளன.
கடந்த 2016ல் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் சேர்க்கை நடந்த போது 30 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.
இந்த ஆண்டு நீட் அடிப்படையில் நடந்த போது வெறும் 4 பேருக்குதான் கிடைத்திருக்கிறது. எளியவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி கிடைக்க கூடாது என்பதை மனுவாதமானது நீட் மூலம் சாதித்து வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறது.
தமிழகமே, நமது பிள்ளைகளின் படிப்பை கெடுத்த மோடி அரசை மன்னிக்காதே, அதற்கு எதிராக இப்போதே ஆள் திரட்டு"
-என பதிவிட்டுள்ளார்.
இது நடப்பு உண்மைதானே.?
======================================================================================
இன்று,
ஆகஸ்ட்-03.

- சீன ராணுவ படை தினம்
- ஆஸ்திரேலிய கொடி நாள்
- உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
- கத்தார் விடுதலை தினம்(1971)
சான் மரீனோ |
=======================================================================================