திங்கள், 8 அக்டோபர், 2018

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

பெட்ரோல், டீசல் வாங்கும்போது நாம் கொடுக்கும் விலையில் பாதிக்கு மேல் வரிகளாக செலுத்துகிறோம்.