சனி, 9 அக்டோபர், 2021

-- டாடா ஏர் இந்தியா

 

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்க மத்திய ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதனால் 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடமே ஏர் இந்தியா செல்கின்றது
சமீபத்தில் இது குறித்த கருத்துகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவாக பரவியது. ஆனால் அது தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. எனினும் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா குழுமம் கைபற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடன் சிக்கல்

கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கு கூட சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தவித்து வந்தது. எரிபொருளுக்கான கட்டணங்களை கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தது.

ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், பின்னர் முழு பங்கினையும் விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில் தான் முழு பங்கினையும் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இது கொரோனா காலத்தில் இந்த முயற்சியானது பின்னடைவை சந்தித்த நிலையில், கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கிய நிலையில் மிக தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது.
டாடா சன்ஸ் விருப்பம்

இதற்கிடையில் தான் செப்டம்பர் 15 அன்று ஏர் இந்தியாவினை ஏலத்தில் எடுக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் தான் ஏர் இந்தியாவினை வாங்க டாடா சன்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டியது. இது குறித்து கடந்த வாரத்தில் அமித் ஷா தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இந்த நிலையில் தான் தற்போது 18,000 கோடி ரூபாய்க்க்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமானதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலர் தெரிவித்துள்ளார்
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமம் கைப்பற்றினால் தனது தாய் வீட்டிற்கே திரும்பியது போன்று இருக்கும். அது எப்படி..? இந்திய அரசு சுதந்திரத்திற்குப் பின்பு Jehangir Ratanji Dadabhoy Tata (J.R.D.Tata) உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை அரசு கைப்பற்றி ஏர் இந்தியாவாக மாற்றியது.   இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா-வை கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிறுவனமன Talace வெற்றிபெற்று உள்ளதாக இன்று (Oct 8) அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் லாபம் சம்பாதிக்க டிரேடிங்கிற்கு தயாராகுங்கள். இங்கே கிளிக் செய்யுங்கள்! ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமம் கைப்பற்றினால் தனது தாய் வீட்டிற்கே திரும்பியது போன்று இருக்கும். அது எப்படி..?
இந்திய அரசு சுதந்திரத்திற்குப் பின்பு Jehangir Ratanji Dadabhoy Tata (J.R.D.Tata) உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை அரசு கைப்பற்றி ஏர் இந்தியாவாக மாற்றியது. ஏர் இந்தியாவை டாடா அடம்பிடித்துக் கைப்பற்ற போராடுவதற்கு பின்பு மிகப்பெரிய வரலாறு உள்ளது.. ஜே.ஆர்.டி டாடா உருவாக்கிய டாடா ஏர் சர்வீசஸ் ஏப்ரல் 1932ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் விமானப் போக்குவரத்து பிரிவை உருவாக்கி அதன் கீழ் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதலில் இந்த நிறுவனம் தபால்களை ஏற்றிச் செல்லும் சேவைக்காக உருவாக்கப்பட்டது. தபால்களை டெலிவரி இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். மேலும் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தகம் விரிவாக்கம் செய்யத் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகம் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றியது.
இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். மேலும் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தகம் விரிவாக்கம் செய்யத் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகம் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றியது.


இதன் பின்பு அக்டோபர் 1932ல் டாடா ஏர் சர்வீசஸ் தனது தபால் டெலிவரி சேவையைக் கராச்சியில் இருந்து பாம்பே-வுக்குச் செய்யப்பட்டது. அதன் பின்பு மெட்ராஸ்-க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விமானத்தைப் பிரிட்டன் விமானப் படையான ராயல் ஏர் போர்ஸ்-ன் பைலட்-ம் ஜே.ஆர்.டி டாடா-வின் நண்பருமான நெவில் வின்சென்ட் இயங்கினார். 60,000 ரூபாய் லாபம் முதல் வருடத்தில் மட்டுமே இவ்விரு சிறிய விமானங்கள் வாயிலாகவே 1,60,000 மைல் பறந்து, 155 பயணிகள் சேவை த 
இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா-வை கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிறுவனமன Talace வெற்றிபெற்று உள்ளதாக இன்று (Oct 8) அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் லாபம் சம்பாதிக்க டிரேடிங்கிற்கு தயாராகுங்கள். இங்கே கிளிக் செய்யுங்கள்! ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமம் கைப்பற்றினால் தனது தாய் வீட்டிற்கே திரும்பியது போன்று இருக்கும். அது எப்படி..? இந்திய அரசு சுதந்திரத்திற்குப் பின்பு Jehangir Ratanji Dadabhoy Tata (J.R.D.Tata) உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை அரசு கைப்பற்றி ஏர் இந்தியாவாக மாற்றியது. ஏர் இந்தியாவை டாடா அடம்பிடித்துக் கைப்பற்ற போராடுவதற்கு பின்பு மிகப்பெரிய வரலாறு உள்ளது.. ஜே.ஆர்.டி டாடா உருவாக்கிய டாடா ஏர் சர்வீசஸ் ஏப்ரல் 1932ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் விமானப் போக்குவரத்து பிரிவை உருவாக்கி அதன் கீழ் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதலில் இந்த நிறுவனம் தபால்களை ஏற்றிச் செல்லும் சேவைக்காக உருவாக்கப்பட்டது. தபால்களை டெலிவரி இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். மேலும் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் வர்த்தகம் விரிவாக்கம் செய்யத் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகம் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றியது. by TaboolaSponsored Links Get your custom made shirt, just the way you like. Bombay Shirt Company பிரிட்டன் ராயல் ஏர் போர்ஸ் இதன் பின்பு அக்டோபர் 1932ல் டாடா ஏர் சர்வீசஸ் தனது தபால் டெலிவரி சேவையைக் கராச்சியில் இருந்து பாம்பே-வுக்குச் செய்யப்பட்டது. அதன் பின்பு மெட்ராஸ்-க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விமானத்தைப் பிரிட்டன் விமானப் படையான ராயல் ஏர் போர்ஸ்-ன் பைலட்-ம் ஜே.ஆர்.டி டாடா-வின் நண்பருமான நெவில் வின்சென்ட் இயங்கினார். 60,000 ரூபாய் லாபம் முதல் வருடத்தில் மட்டுமே இவ்விரு சிறிய விமானங்கள் வாயிலாகவே 1,60,000 மைல் பறந்து, 155 பயணிகள் சேவை அளித்து, 9.72 டன் அளவிலான தபால்களைக் கார்ச்சி - பாம்பே - மெட்ராஸ் ஆகிய இடங்களுக்கு டெலிவரி செய்தது. இதன் மூலம் சுமார் 60,000 ரூபாய் அளவிலான லாபத்தை 1932-1933 காலகட்டத்தில் ஜே.ஆர்.டி டாடா பெற்றார். டாடா ஏர்லையன்ஸ் துவக்கம் டாடா ஏர் சர்வீசஸ் மூலம் பயணிகள் விமானச் சேவை சூடுபிடிக்கத் துவங்கிய காரணத்தால் பயணிகள் விமானச் சேவைக்காகவே ஜே.ஆர்.டி டாடா, டாடா ஏர்லையன்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். இதற்காக மைல் மெர்லின் என்ற 6 இருக்கைகள் கொண்ட விமானத்தை ஜே.ஆர்.டி டாடா வாங்கினார். 1938ல் சேவை விரிவாக்கம் 1938ல் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தை டாடா ஏர்லையன்ஸ் ஆக மாற்றினார். இதன் பின்பு பயணிகள் விமானச் சேவையை மற்றும் தபால் பரிமாற்ற சேவை கார்ச்சி - டெல்லி - பாம்பே - மெட்ராஸ் - சிலோன் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2ஆம் உலகப் போர் மேலும் 2ஆம் உலகப் போரின் போது டாடா ஏர்லையன்ஸ், பிரிட்டன் நாட்டின் ராயல் ஏர் போர்ஸ் உடன் இணைந்து ராணுவ வீரர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செய்யப் பெரிய அளவில் உதவியது. இதோடு போரில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும், விமானங்களைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் டாடா ஏர்லையன்ஸ் பங்குபெற்றது. பொது நிறுவனமாக மாற்றம் 2ஆம் உலகப் போருக்கு பின்பு டாடா ஏர்லையன்ஸ் தன்னுடைய தபால் மற்றும் பயணிகள் விமானத் தேவை முழுமையாக இயக்க துவங்கியது. இதன் பின்பு ஜூலை 1946ல் பொது நிறுவனமாக மாற்றப்பட்டு முழுப் பயணிகள் சேவை நிறுவனமாக மாற்றப்பட்டது.
இந்திய சுதந்திரம் இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு 1948ல் இந்திய அரசு பயணிகள் விமானச் சேவை துவங்குவதற்காக டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதன் பின்பு மலபார் பிரின்சஸ் என்ற பெயர் கொண்ட விமானத்தின் மூலம் பாம்பே முதல் லண்டன் வரையில் முதல் வெளிநாட்டுப் பயணச் சேவையைத் துவங்கியது. தேசியமயமாக்கல் 1953ல் இந்திய அரசு, ஏர் கார்பரேஷன்ல் சட்டத்தை அறிமுகம் செய்து ஜே.ஆர்.டி டாடா மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்த டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அரசு கைப்பற்றியது. இதன் பின்பு டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.
ஜே.ஆர்.டி டாடா 1977 வரையில் ஏர் இந்தியாவின் சேர்மன் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1948-50 வரையில் பாங்காக், ஹாங்காங், டோக்கியோ, நைரோபி, ரோம், பாரிஸ், டுசெல்டார்ஃப் மற்றும் சிங்கப்பூர் எனப் பல வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா தனது விமானச் சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டது. உள்நாட்டு விமானச் சேவைக்கு இந்தியன் ஏர்லையன்ஸ் என்றும், வெளிநாட்டு விமானச் சேவைக்கு ஏர் இந்தியா என்ற நிறுவனம் கொண்டு இயங்கியது. தாராளமயமாக்கல் 2000-01 ஏர் இந்தியாவை மீண்டும் தனியார்மயமாக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் தோல்வியில் முடிந்தது. அதன் பின்பு 2001ல் Michael Mascarenhas செய்த ஊழல் மூலம் ஏர் இந்தியா சுமார் 8 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது. இங்கு இருந்து தான் பல வர்த்தகப் பிரச்சனைகளை ஏர் இந்தியா எதிர்கொள்ளத் துவங்கியது.

இதைத் தொடர்ந்து 2004 மலிவு விலை சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிர்ஸ் அறிமுகம். 2007ல் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லையன்ஸ் நிறுவனங்கள் ஏர் இந்தியா லிமிடெட் ஆக இணைக்கப்பட்டது. 2007ல் ஏர் இந்தியா தனது வர்த்தகத்தை மேம்படுத்த ஸ்டார் அலையன்ஸ் உடன் கூட்டணி வைத்தது. 2009 மார்ச் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் மொத்த நஷ்டத்தின் அளவு 1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவியின் மூலம் கடன் சுமையைக் குறைத்துக் கூடுதலான கடனையும் பெற்றது ஏர் இந்தியா. இக்காலகட்டத்தில் அரசும் அதிகளவிலா நிதியை உட்செலுத்தத் துவங்கியது. 2011ல் அடிப்படைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்தால் ஸ்டார் அலையன்ஸ் கூட்டணியில் இருந்து ஏர் இந்தியா வெளியேறியது. 2013 முதல் ஏர் இந்தியா கடன் சுமையைத் தாங்க முடியாமல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
2013ல் துவங்கிய முயற்சி இன்று முடிவடைந்துள்ளது, இந்திய அரசு டாடா-விடம் இருந்து கைப்பற்றிய நிறுவனத்தைத் தற்போது மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டாடா வின் நிறுவனம் மீண்டும் டாடா-விற்கே கிடைத்துள்ளது.ஏர் இந்தியாவினை வாங்க டாடா குழுமம் 18,000 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அறிவித்துள்ளார். இது அரசு அறிவித்துள்ள ரிசர்வ் தொகையான 12,906 கோடி ரூபாயினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா - ஏர் இந்தியா விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவினை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா பணி நீக்கம் செய்ய முடியாது. அரசுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? எனினும் இரண்டாவது ஆண்டில் இருந்து விருப்ப ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏர் இந்தியாவின் 100% பங்கினை டாடாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2,700 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது.

இந்தியாவின் இந்த பரிவர்த்தனையில் நிலம் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட முக்கிய சொத்துகள் இல்லை. இதன் மதிப்பு 14,718 கோடி ரூபாயாகும். இந்த சொத்துக்கள் அரசாங்கத்தின் ஹோல்டிங் நிறுவனமான ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகையானது 61,562 கோடி ரூபாய் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையில் டாடா 15,300 கோடி ரூபாயினை கொடுக்கும். மீதமுள்ள தொகையான 46,262 கோடி ரூபாயினை விட்டு விடும்.

https://youtu.be/PXzeJvYZOCI