திங்கள், 1 நவம்பர், 2021

ஜூலை 18 தான் சரி.

நவம்பர் ஒன்றா?_

ஜூலை18ஆ எதைத்தமிழ்நாடு தினமாகக் கொண்டாடுவது.என்பதில் சிலர் குழம்புகிறார்கள்.மொழிவாரி மாநிலமாக ஆந்திரா,கேரளா,கர்நாடகா என தனிமாநிலமாக பிரிந்தவர்கள் தங்கள் மாநில தினமாக கொண்டாடுவதில் அர்த்தமுள்ளது.
ஆனால் அப்போதும், அதன் பிறகும் சென்னை மாகாணமாகவே இருந்த நாம் ஜூலை18 தமிழ்நாடு எனப் பெயர் வைக் கப்பட்டதை கொண்டாடுவதுதானே சரியாகும்.அர்த்தமுள்ளதாகும்.

https://youtu.be/OO-GOOghZRo