திங்கள், 21 நவம்பர், 2022

மோடி வம்சம்

 *"மோடி ஜி" - யின், குடும்பத்தைப் பற்றி தேடி கண்டறிந்த உண்மைகள்"

நரேந்திர மோடி தன்னை அடிக்கடி ஏழை.ஏழைத்தாயின் மகன் என முழங்குவார்.

தனது சிறுவயதில் அக்காலத்தில் கட்டவேப்படாத ரெயில் நிலையத்தில். நிற்காத ரெயில்களில் ஓடி,ஓடி தேநீர் விற்றதாக பெருமையாகக் கூறுவார்.

கட்டப்படாத ரெயில் நிலையத்தில் நிற்காத ரெயிகளில் தேநீர் விற்பது என்பது கின்னஸ் பதில் கூட பதிவு செய்ய முடியாத பெருஞ்சாதனை.

அப்பேர்பட்ட ஏழைத்தாய் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை பிள்ளைகளைப் பற்றிதான் இப்பதிவு.

1. சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்ற மாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.!


2. அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர், தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.!.


3. பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர், தற்போது இவர் வசம் ஹூண்டாய், மாருதி மற்றும் ஹோண்டா போர் வீலர், ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.!.

4.பங்கஜ்மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர் இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார்.!


மேலே உள்ள,நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள்.


5. போகிலால் மோடி (67வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர். இன்று அகமதாபாத்,சூரத் மற்றும் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர்


6. அரவிந்த் மோடி (64 வயது) முன்பு ஒரு காயலான் கடை உரிமையாளர்இப்போது ரியல் எஸ்டேட் மற்றும் பெரியகட்டுமான நிறுவனங்களுக்கு எஃகு சப்ளை செய்யும் ஒப்பந்தகாரர்.


7. பாரத் மோடி(55 வயது)ஒரு பெட்ரோல்பம்பில்வேலை செய்துகொண்டிருந்தார்.இன்று அகமதாபாத்தில் அகியராஸ் பெட்ரோல் பம்ப்பின் ஓனர்.!.


8. அசோக் மோடி (51 வயது) மளிகை கடை வைத்திருந்தவர். இன்று அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில், போகிலால் மோடியுடன் பங்குதாரராக உள்ளார்.!.


9. சந்திரகாந்த் மோடி (48 வயது) ஒரு கௌசாலாவில் மாடு போடும் சாணி பொறுக்கும் பணிபுரிந்து வந்தார்.இன்று அவருக்கு சொந்தமாக காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் ஒன்பது பெரிய பால் உற்பத்தி மையங்கள் உள்ளன.!.


மேலே குறிப்பிட்டுள்ள, ஐந்து பேரும், மோடியின் அங்காளி பங்காளிகள்.!..


10. ஆசிரியராகப் பணிபுரிந்த ரமேஷ் மோடி (57 வயது), இன்று ஐந்து பள்ளிகள், 3 பொறியியல் கல்லூரிகள், ஆயுர்வேதம்,ஹோமியோபதி, பிசியோதெரபி கல்லூரிகள்... மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏக போக முதலாளி.!.


இவர், மோடியின் மாமா மகன்.!.


11. மாநில கல்வி மையத்தில் பணிபுரிந்த பார்கவா மோடி (44 வயது) மேலே குறிப்பிட்ட ரமேஷ் மோடியின் நிறுவனங்களில் முக்கியமான பங்குதாரர்.!.

12. பிபின் மோடி (42 வயது) அகமதாபாத் நூலகத்தில் பணிபுரிந்தவர். இன்று எல்.கே.ஜி முதல் பன்னிரண்டு வகுப்பு வரையிலான பள்ளி புத்தகங்களை வழங்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர்.!.


மேலே உள்ள இருவரும், பிரதமர் மோடியின் சொந்த இளைய மாமா, ஜயந்திலால் மோடியின் பிள்ளைகள்.!.

மீடியாக்களின், ஆக பச்சையான அயோக்கியத்தனம் இதுதான். மோடியின் உறவினர்கள், பற்றி இது வரை அவர்கள் வாய் திறந்ததே கிடையாது.


கேவலத்திலும் கேவலமாக, ஆட்டோவில் செல்லும் மோடியின் சகோதரர் என்று செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி ' இன்பம்' அடைவார்கள். 

ஆனால் அவர்கள் அனைவரும் பல கோடிகளுக்கு உரிய மில்லியனரர்.

ஆனால் இதில் ஒரு உண்மை என்னவெனில் மோடிக்கோ,பா.ஜ.க,வெற்றி ஊழல் என்னவென்றே தெரியாது,பிடிக்காது என்பதுதான்.

--------------------------------------------------------