ர(ம்மி)வி பார்வைக்கு

 தி.மு.க எம்.பி பார்த்திபன், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஒன்றியதகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ``பந்தயம், சூதாட்டம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்கீழ் வருகின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்குத் தடைவிதிப்பதற்கும் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு" என விளக்கமளித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?