மலை பைல்ஸ்

 முகநூல், டிவிட்டர் போராளிகள் #மக்கு_மலை இடம் பில் கேட்ட வகையில் 1000000 பேருக்கு,

தலா ஒருமணிநேரம் வேஸ்டானது...!

1000000÷24÷365

=114.155 years

கோவையைச் சேர்ந்த சேரலாதனிடம் 3 லட்சத்துக்கு ரஃபேல் வாட்ச் வாங்கினேன். 

இதைச் சொல்ல 4 மாசம் எதுக்கு?

சில சந்தேகங்கள் 


இவ்வளவு நாள்

சேரலாதன் நிலாவுக்கு டூர் போயிருந்தாரா? 


ரஃபால் விமானத்தைத் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்காக  தயாரிக்கப் பட்ட 500 வாட்ச்சுகளில் ஒன்று சேரலாதனுக்கு எப்படிக் கிடைத்தது?  


அந்த சேரலாதனை வைத்தே 4 மாதங்களுக்கு முன் விளக்கியிருக்கலாமே…

அந்த அளவு தொகை கொடுத்து வாட்ச் வாங்கும் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?


சட்டப்பூர்வமானதா?


வருமான வரி ஒழுங்காக கட்டுகிறீர்களா


மாதம் 8 லட்சம் நண்பர்கள் தருவதாக கூறியுள்ளார்


உங்களுடன் இன்னும்,யார் எல்லாம் உள்ளார்கள்


சேரலாதன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரபோடலாமே.


புத்திசாலியாக பேசுவதாக நினைத்து பிஜேபி "நண்பர்களின் செழிப்பை" காட்டி கொடுத்து விட்டார்


ஆர் எஸ் பாரதி அவர்கள் 15 நாள் தவணை கொடுத்துள்ளார்


ஜெயாவை ஊதுபத்தி உருட்ட வைத்தது இருக்கட்டும்


பட்டியலில் பெயர் உள்ளவர் சார்பில் யாராவது இப்பொழுதே ஊருக்கு ஊர் வழக்கு போடலாபோதாது.

இந்திய அரசியலில் சீரழிவு பிஜேபி


குஜராத் போன்ற வட மாநிலங்களில் நிகழும் தொழிலதிபர் புரோக்கர் கட்சிக்காரன் இடையேயான அசிங்கமான தொடர்பை

அடிமைகள் தயவில் இத்தனை வருடம் தமிழ்நாட்டில் செய்திருக்கிறான் ஆடு


இந்த சாக்கடை அரசியலில் தன்னை மட்டும் திமுக காத்துக் கொண்டால் போதயங்காது.

இதன் அடி ஆழம் வரை அலசி,

தமிழ்நாடு பிஜேபிக்கு நிதி வரும் மூலத்தை வெளியிட வேண்டும்..


இந்த அன்பளிப்புகள் தான் ₹2 கூலிப்படையை ஏவி  வெறுப்பு உணர்வு பரப்பவும், வன்முறையை தூண்டவும் உதவுது


வாய்ப்பு கிடைத்தால் கர்நாடகா போல

 #ஆபரேசன்_கமலா மூலம் ஆட்சியை கைப்பற்றவும் தயங்வேண்டும்.

சட்டப்படியான நடவடிக்கைகள் ஒருபுறம் துங்குவது இருக்கட்டும்

பழைய பகையை மறந்து, காயத்ரியை திமுக அரவணைத்துக் கொள்ள வேண்டும்

🔥முள்ளை முள்ளால் எடு 🔥

குஜராத் அல்லது உபியாக இருந்தால்,இல்லாமல் ஆக்கப்பட்டிருப்பார்

இன்னொரு குஜராத் ஆகாமல் தடுக்க அவர் போன்ற அபலைகளை ஆதரிக்க வேண்உண்மையா.


தேசியக் கட்சியாக 2013ல் @INCIndia செய்யத் தவறிய 

 Counter Propaganda work


ஆனால் அதற்கு முன்பே 40 ஆயிரம் கூலி புரளிப் படையை

பிஜேபி நிறுவி விட்டதாக ஒரு தகவல் உள்ளது பின்னர் பகிர்கிறேன்


@VIS1976AL திரியில் உள்ள படி

சர்வரை ஹேக்கிங் செய்தது உண்மையா

காட்டிய வாட்ச் பில்லில் மாபெரும் குளறுபடி


இது தற்செயலா நடந்து இருக்காது

ஏதோ திட்டமிட்டு பிராடு பண்ணியிருக்திருத்து.

அதாவது சேரலாதன் வாட்ச் வாங்கிய பில்லில் 

சீரியல் எண் : BRO394EBl147


ஒரு வெள்ளை பேப்பரில் ஸ்டாம்ப் ஒட்டி நீ தயாரிச்ச ரசீதுல வாட்ச்சோட 


சீரியல் நம்பர் :  BRO394DAR147

உன் மேல் தப்பு இருக்காது.

உடனடியாக திருத்து.

உனக்கு ஒரு எருமை மாடு அமர்


உதவாக்கரை பசங்க..


உடம்பு வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை


ஒழுங்கா வேவு பார்க்க கூட துப்பு இல்லாமல் பேரைக் கெடுத்துட்டான் படுவா


அடுத்த அவதாரம் ஆகக்கூடிய

அனைத்து தகுதியும் உன்னிடம் இருக்கு


அமர் பயல் கிட்ட மட்டும் 

உசாரா இரு.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?