ஊழலுக்கு நெருப்பு"
நரேந்திர தாஸ் (மோடி)அவதாரத்தை பிரபலப்படுத்த பக்தர்கள் புல்லரித்து போய் பகிரும் தகவல் "அவர் ஊழலுக்கு நெருப்பு"
ஆனால் குஜராத் முதலமைச்சர் ஆக இருந்தபோதும் அஜால் குஜால் வேலை பார்த்து பிரதமர் ஆன பிறகும் எழுப்பிய பிம்பம் சுக்கு நூறா உடைந்து பல நாள் ஆச்சு.
இதோ வெளியே ஆதாரத்தோடு்சிக்கியவை சில மட்டும்.
1) விமான நிலைய டெண்டர் ஊழல்
(கேரளா)
அதானி இல்லாமல் ஊழலா?
ஆறு விமான நிலையங்களில் ஐந்தை விமான நிலைய இயக்கத்தில் முன் அனுபவம் இல்லாத அதாணி கம்பெனிக்கு கொடுத்தது எப்படி?
பினாராயி கேட்டது சரிதானே?
business-standard.com/article/news-i…
2) ஐஏஎஸ் தேர்வு மோசடி
(அஸ்ஸாம்)
பிஜேபி எம்பி மகள் உட்பட பலர் போலி நபர்களை தயார் செய்து அசாமில் ஐஏஎஸ் பாஸ் செய்தது
ஆடு கூட இப்படித்தான் பாஸ் ஆயிருப்பான் போல.
3) முந்தரா நில மோசடி
(குஜராத்)
குஜராத் கட்ஸ் பகுதியில்
மொத்தம் 14 ஆயிரத்து 305 ஏக்கர்
சதுர மீட்டருக்கு அதிகபட்ச விலையே ₹32 தான்..
வேற யாருக்கு?
ஜி யின் ஆப்த மித்ரனுக்கு தான்
அந்த துறைமுகத்தில் தான் போதை மருந்து கடத்தஅழிக்கப்பட்டிருக்கிறது.
4) பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது..
(Adcb scam)
அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி 746 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றி கொடுத்தது
லிங்கில் போய் தேடாதீங்க தகவல் அழிக்கப்பட்டிருக்கிறதுஉடந்தை.
5) பந்தேல்கண்டு பாக்கேஜ்
(மத்திய பிரதேஷ்)
2008 ஆம் ஆண்டு வறட்சி நிவாரணத்துக்காக மன்மோகன் ஒதுக்கிய 7400 கோடியில் 2100 கோடி சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் ஸ்வாகா...
கிட்டத்தட்ட 200 அதிகாரிகள் உடந்தை.