கைதான சத்யபால் மாலிக்

 இன்று சத்யபால், நாளை நாம். இதுதான் மோடி ஜனநாயகம். 

மக்கள் புரட்சியை நோக்கி நாடு செல்லும் நிலை.வேறு வழி இல்லை்

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், சோம் விஹாரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டு, ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காரணம் புல்வாமா தாக்குதல் பின்னணியை கரன்தபார் பேட்டியில் சொன்னதற்காக.

அன்றைய காஷ்மீர் ஆறுநர் அவர்தான்.

மனதில் உண்மையை வைத்துக் கொண்டு தாளமுடியாமல் கூறிவிட்டார்.

அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு அதிகார அழுத்தம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சர்வதிகார ஆட்சி தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டார், அவரை சந்திக்க வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் காத்திருக்கிறார்.

--------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?