ஒரு தொண்டனின் கதையிது

 ''நான் முன்பெல்லாம் இந்து பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரிரங்க அய்யங்கார் அவர்கள், 'வாடா சிதம்பரம்' என்றழைத்துப் பேசுவார். 

ஆனால் நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒருநாள் போனேன். வாங்கோ சிதம்பரம் பிள்ளை, சவுக்கியமா? என்று அழைத்தார்.

நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது.

 நீதிக்கட்சி தான் தமிழ் மக்களிடத்துப் பிடிப்பும், தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையையும் செய்துள்ளது''.

-வ.உ.சி.


வ.உ.சி - சென்னை நேப்பியர் பூங்கா பேச்சிலிருந்து... (உண்மை, 1/1/1976 பக். 25)

நன்றி:விடுதலை.


----_------------_----------------------_--------------------------


இது ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டனின் கதை.

பெயர்  பிரதீப் குருல்கர்.

ஐந்து வயதிலிருந்தே RSS கிளைக்குச் செல்கிறான்.

தந்தையுடன் கிளையில் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மூச்சு விடுவது கூட ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் என்று பேட்டியில் கூறகிறார்‌.

சில காலம் கழித்து அரசாங்கத்தின்பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானியாக வேலை கிடைக்கிறது.

பிறகு நமது எதிரி நாடான பாகிஸ்தானுக்கு பணம்,பெண்ணுக்காகஉளவு பார்த்து கொள்ளை சம்பாத்தியம்.கொள்ளை இன்பம் அனுபவித்து மாட்டிக் கொண்டான்

போலி பார்ப்பண ,தேசபக்தியின் மொத்த வடிவம்.....பிரதீப் குருல்கர்.

ஆனால் இவனின் பாகிஸ தானுக கு உளவு பார்த்த  தேச விரோத விவகாரம் நடுநிலை நக்கி ஊடகங்களால் பெட்டிச்செய்தியாக்கூட பல பத்திரிகைகளால் வெளியாகவில்லை.

காரணம் RSS ஆதரவும் அவர்கள் தரும் பணமும் தான்  ஊடக்க் கண்களை மறைத்து விட்டது.

----------------------------------------+++---------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?