அம்பலமாகும்

 ஒரு. ஆடு பிரியாணி ஆகிறது.

காமராஜர் : எப்படா கட்சிக்காரனுக்கு கூட்டி கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டினாரு ?

சின்னமலை : எப்படா தப்பு பண்ணி அதுக்கு மன்னிப்பு கேட்க அப்பனை அனுப்பினாரு ?...

கலாம் : அவர் அறிவியலின் விஞ்ஞானிடா... உனக்கெங்கடா அறிவு இருந்திருக்கு .

பாரதியார் : எவன்ட்டடா அவசரமா இரண்டு திருக்குறள் எழுதி கொடுங்கனு கேட்டாரு ?..

எம்ஜிஆர் : 

இவருக்கும் உனக்கும் வேணா பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தும் அதுல ஒரு லாஜிக் இருக்கு மத்தவங்கள ஏன்டா 

அசிங்கப் படுத்துறே.

காமராஜ் நேர்மையாளர் மட்டும் இல்ல படிக்காத மேதைடா..உன் கட்சி(RSS) டெல்லியில்  காமராஜரை எரிக்க மட்டும் தான் முயற்சித்தது

ஆனால் நீயோ அவரை உன்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு சுய துதி பாடிகளை வைத்து தினம் தினம் கேவலப்படுத்துற..

ஒத்த வார்டு கவுன்சில் ஜெயிக்க வக்கில்லாத நீயும்,

கிங் மேக்கரா இருந்த காமராஜரும் ஒன்னாடா

நேர்மையாய் இருப்பவர்  இருக்க மாட்டாரா?

அறிவாளியா இருப்பவர் வீரத்துடன் இருக்க மாட்டாரா?

வீரரிடம் நேர்மை இருக்காதா?

அரிப்பெடுத்த உன் கூலி ப்படை உனக்கு எப்படி வேண்டுமானாலும் கழுவி விட்டு காசு பார்க்கட்டும்.

எதுக்குடா தலைவர்களை ஒப்பிட்டு அசிங்க படுத்துறீங்க?

கர்நாடகாவில் இருந்து ஓடி நீ எதுக்கு ஓடி வந்தே, கார்த்திகை ஓனர் சித்தார்த் கையில் இருந்த வாட்ச் உன்கிட்ட எப்படி வந்தது

எல்லாத்தையும் உன் உயரதிகாரி செம்பையா கவுடா தெளிவா விளக்கி விட்டார்

மதுக்கர் செட்டி ஐபிஎஸ் வழக்கை கர்நாடக அரசு தூசி தட்டி எடுக்க போகுதாம்

அடுத்து திகார்தான் உன் குடியிருப்பு.

--------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?