தீய சக்திகள்

 ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் கொள்ளயடித்த ஆர் கே சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி பேர்வழி இப்போது பாஜகவில் #OBC பிரிவு பொறுப்பாளராக இருந்தாலும்,

இதற்கு முன் #ஓம்தமிழர் கட்சியிலும் இருந்தவர் தான்.

கடந்த 2019 அமீரா எனும் திரைப்படத்தில் சீமானுடன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பட பூஜையும் தடபுடலாக நடந்தது.

தயாரிப்பு யார் தெரியுமா?

அண்ணன் சீமான் அவர்கள் தான்.

தம்பி திரைக்களம் சார்பாக crowd fund திரட்டப்பட்டது.

ஆண்டுக்கு 5 படங்கள் தயாரிக்கப்போவதாக திரு.சீமான் அறிவித்தார்.

உடனடியாக 5 கோடி ரூபாய் வந்தடைந்தது.அதற்கு பிறகும் பல கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

அறிவித்து 5 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு படமும் வந்தபாடில்லை.

ஆருத்ரா நிதி நிறுவனம் மூலமாக கொள்ளையடித்தபாஜக பிரமுகரும்,

Crowd fund மூலமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த நாம்தமிழர் சீமானும் 

ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகளாகவே 


அம்பலப்பட்டு நிற்கிறார்கள். 

------------------------------------------------------------

நாசகார ஆலைக்கு ஆதரவாக

தீயசக்திகள்.?

https://thoothukudileaks.blogspot.com/2023/05/27.html?m=1இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு