தென்மேற்கு பருவமழை 94% பெய்துள்ளதாக அறிவிப்பு.
-----------------------------
குன்னூர் பேருந்து விபத்து : பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு.ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி காணாமல் போனவர் சலடமாக மீட்க அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
------------------------------------
தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைப்பு!வழக்கமாக மதுரையில் இருந்து காலை 7.10க்கு புறப்படும் வைகை அதிவிரைவு ரயில், நாளை முதல் காலை 6.40 மணிக்குப் புறப்பட உள்ளது!வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு!
--------------------------------------
"ஒரு பொதுக்கூட்ட மேடையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை அசிங்கப்படுத்த, கேவலப்படுத்த துடித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், கத்தி, அருவாள் என கருவிகளோடு மேடையை நோக்கி வந்தனர். பேசிக்கொண்டிருந்த அம்மையாரின் கைகளை இருவரும் இறுக்கிப் பிடிக்க மற்றொருவர் அம்மையாரின் தலைமுடியை கத்தியால் அறுத்தார். அந்த கும்பல் கலைந்த பிறகு அம்மையார் பேசினார், 'எனக்கு மயிரை விட கொள்கையே பெரிது ஆகையால் இனி நான் மயிரை வளர்க்கவே போவதில்லை' என்று கூறுகிறார். அம்மையார் அவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்படி நமக்காக போராடிய திராவிடர் இயக்க போராளிகளை பற்றிய செய்திகள் பல இருக்கின்றன. இப்படிப் பலப்பல புதிய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தோழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
-------------------------------------------------
13வயது பள்ளிச்சிறுமி உட்பட 18இளம்பெண்கள் நிர்வாணப்படுத்தி Gang_rape செய்யப்பட்டனர்...
உணவு தானியங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டப்பட்டது.
இத்தனை கொலை பாதகங்களுக்கும் உத்தரவிட்டர் அன்றைய 1992 அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதாதான்
இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரிய வந்தது...
மோடியும் அமித்ஷாவும் இன்று ஆடும் ஆணவ கூத்தாட்டத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதாதான்
ஜெயலலிதாவை உதாரணம் காட்டாமல் இந்தியாவின் எந்த கொலைபாதகச் செயல்களையும் விவாதிக்க இயலாது...!!
---------------------------------------