தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்
". INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் மோடி. பாஜக ஒன்றிய ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா?"மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
"சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்னையை உருவாக்குகிறார்கள்.எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார்;திமுகவோ, வேறு எந்த கட்சியோ மட்டும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்;இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம்;இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்;அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம்"
- கோவையில் கமல்ஹாசன் பேச்சு
பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பிறகு அண்ணாமலையை மாற்ற டெல்லியில் முகாமிட்ட அதிமுக வினரை சந்திக்க அமித்ஷா மறுப்பு.நட்டாவுடன் மட்டும் சந்திப்பு .
நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மக்களவையில் பாஜ எம்.பி. எம்.பி. ரமேஷ் பிதூரி ஆபாச பேச்சு. அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்.எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் .
மும்பை ஒஷிவாரா பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து!
திருவள்ளுவர்,பெரியார் தொடர்பாகஅவதூறு பேச்சு.நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சாவர்கர் வாரிசு ஆர்.பி.வி.எஸ். மணியன்.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் -பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் - 22 பேர் காயம்.
அமெரிக்காவில் 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 2 ஆண்டுகள் சிறை.
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை - புதிய சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் .
-----------------------------------------