வாரங்கள் ஆகலாம்.
சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு: ஐதராபாத்தில் இருந்து புதிய கருவி கொண்டு வர ஏற்பாடு.
கடும் போட்டி ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு.4 இடங்களில் மோதல், போலீஸ் துப்பாக்கிச்சூடு. இறுதியாக தெலங்கானாவில் 30ம் தேதி தேர்தல்; டிச.3ல் வாக்கு எண்ணிக்கை .
கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி .
முன்னாள் ஒன்றிய பிரதமர் வி.பி.சிங் சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விபி.சிங் மனைவி கலந்து கொள்கிறார்
நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு .
உத்தரகாசி சுரங்க விபத்து. தொழிலாளர்களை மீட்க நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என தகவல்!
தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் கைது.